முல்லைத்தீவில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவான இஸ்லாமிய மாணவி; பலரும் வாழ்த்து
முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக வைத்திய துறைக்கு பல்கலைகழகம் தெரிவான முதலாவது இஸ்லாமிய தமிழ் மாணவி NIDHA FATHIMA இற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
அந்தவகையில் நேற்று நள்ளிரவு வெளியான 2025 ஆண்டிற்கான கா.பொ.த உயர்தர பரீட்சை பேருபேறுகளில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி M.NIDHA FATHIMA முல்லைத்தீவு மாவட்ட நிலை – 01 ஆம் இடத்தையும் , தேசிய நிலை – 207 ஆம் இடத்தையும் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில் நீண்டகாலத்திற்கு பின்பு முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து வைத்திய துறைக்கு தெரிவான மாணவிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்க் குவித்து வருகின்றது.