;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கும் வெயில்: சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் “சாக்கு படல்கள்”!

0

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக வீதி சமிக்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் தரும் வகையில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனின் முயற்சியில் , பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தை, வீதி சமிக்ஞை விளக்கு பகுதியில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.