நாளை முதல் மீண்டும் பெற்றோலுக்கு QR முறைமை
பெற்றோலுக்கான QR முறைமையானது நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை புத்தாண்டை ஒட்டி பெற்றோலுக்கான QR முறைமையானது நீக்கப்பட்டிருந்தத்து.
இந்நிலையில் பெற்றோலுக்கான QR முறைமை நாளை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.