;
Athirady Tamil News

QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்

0

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த , எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே QR குறியீடு முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.