;
Athirady Tamil News

யாழில் திடீரெனக் கரை ஒதுங்கிய அம்மனின் திருவுருவச் சிலை

0

யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

இந் நிலையில் கடகரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன் சிலையானது எங்கிருந்து வந்தது என்பது தொடர்பிலான தகவ்ல எதுவும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.