;
Athirady Tamil News

சீமான்- கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை

0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழிக்கு இன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

2013ம் ஆண்டு சீமான்- கயல்விழிக்கு திருமணம் நடந்தது, இந்த தம்பதியினருக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் நேற்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் கயல்விழி.

தாயும், குழந்தையும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தகவல் வெளியானதும் நாதக தம்பிகள் மற்றும் தங்கைகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.