;
Athirady Tamil News

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

0
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நீதி அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 
அதன் போது, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் , தேவைகள் உள்ளிட்டவை நீதி அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.