;
Athirady Tamil News

அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு

0

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின்போது அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பண்ணாகம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.