க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்குத் தடை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள் நடத்த டடை விதிகப்பட்டுள்ளது.
அதன்படி பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.