;
Athirady Tamil News

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு நடைபயணம்!

0
உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் நீரிழிவுக் கழகமும் இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைபயணத்தை இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுத்தனர். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.