கடலில் மூழ்கிய மாளிகைக்காடு, சாய்ந்தமருது மாணவர்களின் சடலங்கள் மீட்பு
நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இதன்போது சூர்தீன்…
யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸாருக்கு விசேட உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ்…
இஸ்ரேல் முற்றுகை: ஆக்ஸிஜன் இல்லாமல் 5 நோயாளிகள் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள தெற்கு காஸாவின் முக்கிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இஸ்ரேல் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள கான் யூனிஸ் நகரில் தொடா்…
பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் – சென்னையில் கொடூரம்!
2 நாட்களாக குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து சில நாட்களேயான குழந்தையை பெண் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.
குப்பைத் தொட்டியில் குழந்தை
சென்னை பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு அருகிலுள்ள குப்பை கொட்டும்…
இலங்கை நடாத்தும் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல…
கடலில் மாயமான மாணவர்கள்! ஒருவரின் உடல் மீட்பு
அம்பாறை மாவட்ட ஒலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரத்தில் இழுத்து செல்லப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் உடல் ஒழுவில் பகுதியில் கரையொதுகியுள்ளது.
இதனடிப்படையில், சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் சடலமே இன்று(17) காலை கரையொதுங்கியுள்ளது.…
இலங்கையில் காணி விலைகள் வீழ்ச்சியடையும் : பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு
இலங்கையில் அடுத்த சில மாதங்களில் காணி விலைகள் வேகமாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் நாட்டின் காணி சந்தைக்கு அதிக அளவில் காணிகள் கிடைக்கவுள்ளமையினால் இவ்வாறு வீழ்ச்சி ஏற்படவுள்ளதாக…
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம காலமானார்
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமாகியுள்ளார்.
அவர் தனது 83ஆவது வயதில் காலமானதாக தெரியவருகிறது.
1941 ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்ரம பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவர்.
நலம் விசாரிக்க…
யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் ஜீவன்
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…
ரஷிய முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் மரணம்
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்த அலெக்ஸி நவால்னி (47) சிறையில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா். கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து சிறையில்…
யாழ். இணுவில் ரயில் கடவை : அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நிரந்தர ரயில் கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை அங்கு ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அண்மையில் இணுவில் பகுதியில் ரயிலுடன் வான்…
அரச வைத்தியசாலைகளில் தாமதமாகும் சத்திர சிகிச்சைகள்: வெளியான காரணம்
விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர் மாத்திரமே…
இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான 700 பேருந்துகளை ஏலமிட தீர்மானம்
இவ்வருடம் சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக சேவையில்லாமலிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்…
குடும்ப தகராறில் மனைவியின் கால்களை வெட்டியெடுத்த இளம் கணவன்
காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றத்தைச்…
வாரியபொல பகுதியில் கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
வாரியபொல, களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாரியபொலவில் இருந்து களுகமுவ நோக்கி நேற்று மாலை பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி…
என்ன செய்யப்போகிறது நா.த.க..? கை நழுவிய சின்னம்..? இருக்கும் ஒரே வாய்ப்பு..!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் உச்சநீதிமன்றம் சென்றாவது தங்களது சின்னத்தை பெறுவோம் என நாம் தமிழர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.
கரும்பு - விவசாயி சின்னம்
தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம்…
குடியுரிமை தொடர்பில் ரஞ்சன் வெளியிட்டுள்ள தகவல்
தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது…
நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: 200 மில்லியன் நட்டஈடு கோரும் குடும்பஸ்தினர்
கடந்த சில நாட்களுக்கு நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த தச்சுப்பணியாளரின், மனைவி, நட்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து…
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்தவிருந்த நபர் கைது
இராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன்,…
மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்
மட்டக்களப்பு - தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்று(16) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றுமே இவ்வாறு…
பேரக்குழந்தைகள் இல்லாத நகரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!
அவுஸ்திரேலியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னி "பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக" மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சிட்னியில் இருந்து அதிகளவானோர் வெளியேறுவதும் வெளிநாடுகளுக்கு குடியெர்வதும் இதற்கு காரணமென…
குடும்ப விசிட் விசா : குவைத்தின் புதிய அறிவிப்பு!
குவைத் நாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை, குடும்ப விசாவில் அழைத்து வர விரும்பினால் இரண்டு விமான நிறுவனங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அந்த நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
வளைகுடா நாடுகளில் தங்கி பணிபுரியும் பலர் தங்கள்…
இந்திய மாணவர்களை இழக்கும் பிரித்தானியா: சுனக்கின் திட்டத்தின் எதிரொலி
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா மற்றும் இந்தியாவுக்கான உறவில் விரிசல் கண்டதை அடுத்து, இந்திய மாணவர்கள் பெருமளவில் கனேடிய பல்கலைக்கழகங்களை…
பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவேண்டும்: விரும்பம் தெரிவிக்கும் ரஷ்யா
அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷ்யா விரும்பும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை…
”எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே” றிஷாட் பதியுதீன்!
தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(16) முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர்…
அலிபூரி தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி: உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு
புது தில்லி: தில்லியின் அலிபூர் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான நிலையில், அதன் உரிமையாளர் மீது தில்லி போலீசார் குற்றமற்ற கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தில்லியின் அலிபூா்…
அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலைய பகுதியில் யானைகள் சஞ்சாரம்(video)
அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன.
இவ்வாறு வரும் யானைகள் சில அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதனால் மக்கள்…
பொருளாதார வீழ்ச்சியால் நான்காவது நிலையை எட்டிய ஜப்பான்
ஜப்பானின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானிய அமைச்சரவை நேற்று ( 15.02.2024) வெளியிட்ட அலுவலகத் தரவுகளின்…
நெடுந்தீவில் கைதான 3 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 06 மாத சிறை – 20 பேருக்கு 5…
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 23 கடற்தொழிலாளர்களில் மூவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 20 பேருக்கும் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 5 வருட காலங்களுக்கு…
கொழும்பில் பரபரப்பு; பணயக் கைதியாக்கப்பட்ட வைத்தியர்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊழியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது வைத்தியசாலையின் சிற்றூழியர்களினால் அவரது அலுவலகத்தில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, பணயக் கைதியாகப்…
23 வயது மனைவியை கொலை செய்த கணவரால் அதிர்ச்சி!
மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த ஆர் . நிமேஷா மதுஷானி என்ற 23 வயதுடைய பெண்ணாவார்.…
பத்தாம் வகுப்பு மாணவிக்கு வயிற்றில் கிடந்த பொருள் : வைத்தியர்கள் அதிர்ச்சி
பத்தாம் வகுப்பில் கல்விகற்கும் மாணவிக்கு இரண்டு கிலோ நிறையுள்ள தலைமயிர் வயிற்றில் கட்டியாக கிடந்தமை வைத்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கே இவ்வாறு தலைமுடி…
ஆசிரியர் அடித்ததில் மூளை பாதிக்கப்பட்ட மாணவர்., சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் வேதனையில்…
ஆசிரியர் அடித்து தனது மகனுக்கு மூளை பாதிக்கப்பட்டதால் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி தந்தை மனுதாக்கல் செய்துள்ளார்.
மாணவருக்கு மூளை பாதிப்பு
தமிழக மாவட்டமான, திருச்சி காஜாமாலையை சேர்ந்த பால் வியாபாரி…
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணம் விஜயம்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய…