லட்சம் பணத்துடன் தவறவிடப்பட்ட கைப்பை; தவித்த ஆசிரியர் ;பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மை
பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டெடுத்து உரியவரிடம் ஒபடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தவறவிட்ட பணப்பையை…
தலைப்புச் செய்தியான கோல்ட்பிளே கிஸ் கேமரா விடியோ! ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் வேலை என்ன?
அமெரிக்காவில், கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் இருந்தபோது பதிவான விடியோ வைரலான நிலையில், ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் என்னவிதமான பணிகளை…
ஆற்றில் மூழ்கிய சிறுமி குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்: காத்திருந்த அதிர்ச்சி
பிரேசில் நாட்டில் ஆற்றில் மூகிய சிறுமி ஒருத்தியைக் குறித்து செய்தி சேகரிக்க அந்த ஆற்றுக்கே சென்றிருந்தார் ஊடகவியலாளர் ஒருவர்.
ஆனால், அவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று அவருக்காக காத்திருந்தது!
ஆற்றில் மூழ்கிய சிறுமி
சென்ற மாதம் பிரேசில்…
போதை மாத்திரை இலவசம் – பல பெண்களை சீரழித்த இந்திய மருத்துவர்
மருத்துவர் ஒருவர் நோயாளிகளுடன் உறவு கொண்டு, போதை மாத்திரைகளை இலவசமாக கொடுத்துள்ளார்.
போதை மாத்திரை
அமெரிக்கா, நியூ ஜெர்சியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி டாக்டர் ரித்தேஷ் கல்ரா(51). பேர் லானில் மருத்துவமனை நடத்தி வந்தார்.
இவர்,…
ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக…
அமைச்சர்களுடன் யாழ். வந்த சோஷலிசம் இளைஞர் சங்கம்: நூல்கள் வழங்கி, எழுவைதீவில் பனை நடுகை!
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரததில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை பயணத்தை ஆரம்பித்து மதியம் யாழ்.தேவி…
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு யாழை வந்தடைந்தனர் சோஷலிசம் இளைஞர் சங்கம்
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரததில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை பயணத்தை ஆரம்பித்து மதியம் யாழ்.தேவி…
கறுப்பு ஜூலை நினைவேந்தல்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்தூவி அஞ்சலி…
கேரளாவில் இருந்து வெளியேறிய பிரித்தானிய F-35B போர் விமானம்
கடந்த ஐந்து வாரங்களாக கேரளாவில் சிக்கித் தவித்த பிரித்தானிய ரோயல் கடற்படையின் F-35B போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்
ஹைட்ராலிக் கோளாறு காரணமாக F-35B ஸ்டெல்த் போர் விமானமானது…
இப்ஸ்விச் கொலை வழக்கில் திருப்பம்: 18 வயது இளைஞர் மீது உறுதிப்படுத்தப்பட்ட கொலை…
இப்ஸ்விச் கொலை வழக்கில் 18 வயது இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
18 வயது இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு
இப்ஸ்விச்சில்(Ipswich) புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த 63 வயது வில்லியம் மெக்னிக்கோல் (பில்லி என அறியப்படுபவர்)…
சுவிஸ் மாகாணமொன்றில் நிலநடுக்கம்
சுவிஸ் மாகாணமொன்றில் வாழும் மக்கள் நேற்று முன்தினம் மதியம் தங்கள் வீடுகள் அதிர்வதை உணர்ந்தார்கள்.
சுவிஸ் மாகாணமொன்றில் நிலநடுக்கம்
ஆம், சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணத்தில், நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில்…
ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு; அடுத்த துணை ஜனாதிபதி யார்? தேர்தல் எப்போது?
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா
74 வயதான ஜெகதீப் தன்கர்(jagdeep dhankhar), கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய…
திருகோணமலையில் பார்பிக்யூ சாப்பிட்ட 19 பேர் மருத்துவமனையில்
திருகோணமலையில் சுட்டக்கோழி (பார்பிக்யூ) இறைச்சி உணவு ஒவ்வாமையால் 10 பெண்கள் 06 ஆண்கள் சிறுவர்கள் 03 பேரும் என 19 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மூதூர் வைத்தியசாலையில் மூவரும் நிலாவெளியில் இருவரும்…
கலாசாலையில் கல்விக் கண்காட்சி
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிலும் கணித விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கற்பித்தல் உபகரண கண்காட்சி இன்று 23/7/2025 புதன்கிழமை இடம்பெற்றது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம…
கறுப்பு யூலை படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது.
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான…
நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கமராக்கள்
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு
கமராக்கள் ( cctv) நிறுவப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலையும் பொதுச் சுகாதாரத்தையும் பேணுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி…
காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு
காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த…
மாவைக் கந்தன் சப்பரம்
வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ சப்பர திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதியுலா வந்த மாவை…
சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள்,…
சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் கேர்ளபிங்கென் எனும் இடத்தில் மிகவும்…
11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?
தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.
இதில் 7,700க்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷிய நாட்டிற்குச் சொந்தமானவை என்றும், அமெரிக்க கொள்கைகளை…
வடக்கில் வீதி மின் விளக்குகளை பழுது பார்க்க 38 பேருக்கு பயற்சி
வடக்கு , உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகளை பழுது பார்த்தல் மற்றும் புதிதாக பொருத்துதல் தொடர்பில் முதல் கட்டமாக 38 பேருக்கு பயற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்…
யாழில். இந்திய துணை தூதரக வாகனம் விபத்து
யாழ்ப்பாண அண்மித்த பகுதியில் நேற்று(22) இந்திய துணைத்தூதரகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வாகனம் விபத்துக்குள்ளான வேளை வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.…
நிச்சயம் முடிந்த நிலையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – காதலன் செய்த செயல்!
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேட்காத காதலி
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதற்காக, மேவளூர்குப்பம்…
வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு
வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
விமான…
தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 2024 ஏப்ரல் மாதம் முதல் ரூ.17,500 இலிருந்து ரூ.27,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
மேலும், 2026 ஜனவரி…
அதிகாலையில் அரங்கேற்றப்பட்ட பெரும் கொடூரம் ; காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…
யாழில் இந்திய துணைத் தூதரக வாகனம் விபத்து; தொடரும் பொலிஸ் விசாரணை
யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (22) இரவு பத்து மணியளவில் யாழ். காவல் பிரிவிற்குட்பட்ட யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.…
விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள் – குரலற்றவர்களின் குரல் அமைப்பினர்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குரலற்றவர்களின்…
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ – பயணிகளின் நிலை என்ன?
ஹாங்காங்கிலிருந்து, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ பற்றியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் தீ
ஹாங்காங்கிலிருந்து, ஏர் இந்தியா ஏஐ-315 விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது.
விமானம்…
இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!
இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர்.
யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி…
வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாமில் விபா புயல் நேற்று (ஜூலை 22) காலை 10 மணியளவில் 64-102 கிலோ…
வெளிநாட்டவர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம் காட்டுகிறதா சுவிட்சர்லாந்து?
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடிமக்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
வெளிநாட்டவர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம்?
சுவிஸ் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட…
ஜேர்மனியில் பறந்து வீட்டின் கூரையில் சொருகிய கார்! என்ன நடந்தது?
ஜேர்மனியில் கார் ஒன்று வீட்டின் கூரையில் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
10 அடி உயரத்திற்கு பறந்து
வடமேற்கு ஜேர்மனியின் போஹ்மேட் நகரில் கார் ஒன்று புயல்வேகத்தில் பயணித்தது.
சீரற்ற நிலையில் சென்ற கார், நிறுத்தப்பட்டிருந்த…
பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை பசுமைப் புரட்சியை நோக்கி
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மக்களின் நலன்களின் மேல் அக்கறை செலுத்தவில்லை. வேலையின்மை பாரிய பிரச்சினையாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் வேலையின்மையைப் பல ஆய்வாளர்கள் பெரும்பாலும்…