யாழ்ப்பாணத்தில் கோலாகலமான ஈதுல் பித்ர் தொழுகை: ஜின்னா மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான…
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பிரதான திடல் தொழுகை யாழ் மர்யம் ஜுமுஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் மொளலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று காலை 6.30 மணியளவில்…
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி அமைப்பாளராக அனோஜன்
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்
கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின்…
கத்தாரை தொடர்ந்து குவைத் மீது ஈரான் ஆக்ரோசமான தாக்குதல் ; பற்றி எரியும் வளைகுடா!
கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு முனையத்தின் மீது தாக்குதலை நடத்திய ஈரான் , குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட…
கத்தார் ஐந்து வருடத்திற்கு எழவே முடியாது; சொல்லி அடித்த ஈரான்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கத்தாரின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கத்தார் எல்பிஜி ஆலை சீரமைக்க 5…
சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சவால் விடுத்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் 20 நாள்களைக் கடந்தும், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவங்கள் போர்த்தொடுத்து…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கடற்படையினரால் கைது
மார்ச் 03 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியமை, வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை,…
வவுனியாவில் மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ; உதவிகோரும் பொலிஸார்
வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி குறித்த மயானப் பகுதியில் இருந்து நபர்…
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை ( video)
பாறுக் ஷிஹான்
video link-
https://fromsmash.com/9P_vs3RDVq-dt
உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
புனித நோன்புப் பெருநாள் தொழுகை…
கத்தார் ‘ராஸ் லப்பான்’ எரிவாயு முனைய தாக்குதல்; உலகில் ஏற்படப்போகும்…
இஸ்ரேல் - ஈரான் போரினால் வளைகுடா பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலானது, உலகளாவிய எரிவாயு சந்தையின் எதிர்காலப் பார்வையை முற்றாக…
ஒரே நாளில் பல நாடுகளை தாக்கிய ஈரான் ; பாலிஸ்டிக் ஏவுகணைகளால் சிதை்தக்கப்படும் முக்கிய…
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், தூதரகங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக…
ஈரான் யுரேனியம் செறிவூட்டும் திறனை இழந்துவிட்டது: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்துள்ளது என நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் போர்ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆபரேஷன் ரோரிங் லயன்(Operation Roaring Lion) போர் தாக்குதல் 20 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.03.2026) விசேட உரையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மத்திய…
ஹார்மூஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் பயணத்திற்கு உதவ தயார்; ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம்…
டோக்கியோ
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு எதிராக போராட்டம்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு கோரி நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு…
அமெரிக்காவில் முன்கூட்டியே தொடங்கிய வெப்ப அலை… வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என…
வாஷிங்டன்,
அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.…
மின்சாரக் கட்டணமும் அதிகரிப்பு? அமைச்சர் வெளிப்படுத்திய விடயம்
எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (20)…
அமெரிக்கா செய்த பெரும் சம்பவம் ; தகர்க்கபட்ட ஈரானின் பிரம்மாண்ட ஏவுகணை உற்பத்தித்தளம்
ஈரானின் கராஜ் பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான ஏவுகணை உற்பத்தி ஆலை தாக்கி அழிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளதாக…
அமெரிக்காவிற்கு விழுந்த பேரிடி ; ஈரானால் வீழ்த்தப்பட்ட அதிநவீன போர் விமானம்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை, அமெரிக்காவுக்கு சொந்தமான அதிநவீன F-35 போர் விமானத்தை ஒன்றைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வேறு தகவல்களை அந்த படையினர் வழங்கவில்லை.
தீவிர விசாரணை எனினும், ஈரானுக்கு மேல் போர்…
காதலிக்க விடுமுறை அளிக்கும் பல்கலைக்கழகம் ; சீனாவில் வினோதம்
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்டநாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் மக்கள் தொகை சரிவு காரணமாக அந்த இடத்தை இந்தியாவிடம் சீனா இழந்துள்ளது.
சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்து…
மத்திய கிழக்கில் தாக்குதல்களால் தகர்க்கப்படும் எரிவாயு உற்பத்தி தளங்கள் ; உலகிற்கு…
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் நடத்திய கடும் தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து பீப்பாய் 114 அமெரிக்க டொலரை…
எரிபொருள் தட்டுப்பாட்டை தொடர்ந்து முட்டை விலை அதிகரிப்பு
தற்போது வாகனங்களுக்கான எரிபொருள் QR வரையறையை தொடர்ந்து சந்தையில் முட்டையின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் முட்டைகள் யாழ்ப்பாணத்தில் ரூபா 28 தொடக்கம் 32 வரை எரிபொருள் வரையறைக்கு முன்பு…
ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்பு
‘ஈரான் விவகாரத்திலும், ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் பணியிலும் ஜப்பான் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.
வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சியுடனான…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கையர் அதிரடியாக கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்து அதனை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே…
100 பொருட்களுக்கு சதொச வில் விலைக்கழிவு!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு 'சதொச' விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
யாழில் யானைகள் அட்டகாசம்; அச்சத்தில் மக்கள்; சதிகாரர்கள் இவர்களா!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, சுண்டிகுளம் பகுதியில் நேற்று (19) இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை…
வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் முழுவதும் அழிக்கப்படும்! – ஈரான்…
ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் முழுவதும் அழிக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை…
மட்டக்களப்பில் குழந்தையுடன் சென்ற தாய் மாயம்; தேடிய உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மட்டக்களப்பு படுவான்காரைபெருநிலம் கொத்தியபுலையை சேர்ந்த இளம் தாய் ஒருவர் 2 வயது குழந்தையுடன் நேற்று (19)மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சுகவீனத்தால் மருந்து எடுக்க சென்றவர் வீடு திருப்பவில்லை என கூறப்படுகின்றது.
அதன் பின்னர் இன்று (20 )…
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது…
கலைப்பீட பீடாதிபதியாகபேராசிரியர் பிரதீபராஜா!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீடச் சபை!-->!-->…
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,001 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக, கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தி…
அமெரிக்க ஆதரவாளர்கள்..! ஈரானில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
ஈரானில், குற்றவழக்குகளில் கைதான மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறைகளில், ஏராளமான போராட்டக்காரர்கள்…
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்! – ஈரானிய…
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்கக் கோரி, ஈரான் அரசுக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த பிப்.…
கிளிநொச்சி விவசாயிகள் ஆத்திரம்; அர்ச்சுனா எம்பிக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு!
கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கிளிநொச்சியில் கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
வீதி விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்
பொலன்னறுவை புலஸ்திகம தம்பால 400 வீதியில் உள்ள எட்டு வீட்டு பகுதியின் (கெவல் அட்ட) வளைவில் மோட்டார் சைக்கிள் ஒன்று இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இபோச பேருந்து தடம்…