;
Athirady Tamil News

ஈரானின் பிடியில் உலகளாவிய பொருளாதாரம் சிக்கியுள்ளது: அமெரிக்கா

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில்,…

கனடாவின் புதிய ஆளுனர் நாயகம்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற சட்ட நிபுணர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டாவாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் மார்க் கார்னி இந்த முக்கிய அறிவிப்பை…

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது. அதன் பிறகு, உலகத்தை அறிவியல் மாற்றியது. இன்று இணையம் மனித வாழ்வின் வடிவத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. இன்றைய மனிதன் விழித்தவுடன் கைப்பேசியைப் பார்க்கிறான்;…

சத்: ராணுவ நிலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 23 வீரர்கள் பலி

ஜேமினா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சத் நாட்டில் போகோ ஹரம் என்ற கிளர்ச்சியாளர்கள் குழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி செல்லும். அண்டை நாடுகளிலும் அவர்கள் தாக்குதலில்…

திருகோணமலையில் இரு கடைகளில் துணிகரக் கொள்ளைச் சம்பவம்

திருகோணமலை, அனுராதபுர சந்திப் பகுதியில் அரங்கேறியுள்ள துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (05) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள இரண்டு கடைகளின்…

அரபிக்கடலில் தத்தளித்த இந்தியக் கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படை

இஸ்லாமாபாத், அரபிக்கடலில் பயணம் செய்துகொண்டிருந்த எம்.வி. கவுதம் என்ற இந்தியக் கப்பல், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றது. அப்போது நிலையை உணர்ந்த இந்திய அதிகாரிகள் உடனடியாக உதவி கோரி…

தமிழர் பகுதியில் 11 வயது சிறுமிக்கு தாய் நிகழ்த்திய கொடூரம் ; இரவோடிரவாக பொலிஸார் அதிரடி

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுமிக்கு இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த சிறுமியின் தாயாரை நேற்று (05) செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலை அனுமதித்துள்ளதாகவும் ஏறாவூர்…

பாகிஸ்தானின் கராச்சியில் வீசும் வெப்ப அலை: 10 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 2018-க்குப் பிறகு மிக அதிகபட்சமாக, நகரில் கடந்த திங்கள்கிழமை வெப்பநிலை 111 டிகிரி ஃபாரன்ஹிட்டைத் தாண்டி பதிவானது. நகரின் பல்வேறு…

இணைய விளம்பரங்களால் குறிவைத்து ஏமாற்றப்படும் இளைஞர்கள் – விடுக்கப்பட்டுள்ள…

கடந்த மூன்று நாட்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 157 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இலங்கை வேலைவாய்ப்பு இணையதளங்களில் வெளியிடப்பட்ட பல இணையவழி…

உக்ரைனில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் ; 3 பெண்கள் உள்பட 6 போ் பலி

வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் மாகாணத்தில் உள்ள மெரெஃபா நகரின் மீது ரஷியா திங்கள்கிழமை காலை நடத்திய ஏவுகணை தாக்குதலில், 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும், 2 வயது குழந்தை உள்பட 30-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து, மருத்துவமனையில்…

சிந்துபாத்தி மயானத்தின் கட்டுமானத்தின் கீழும் என்பு கூடுகள்

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இரு என்பு கூட்டு குவியல் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 9ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன்போது, ஏற்கனவே…

ரஷியா – உக்ரைன் ‘போட்டி’ போா் நிறுத்தம்

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் 81-ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு 2 நாள்களில் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. வெற்றி தினத்தைக் கொண்டாடத்தையொட்டி, ரஷியா சாா்பில் 8, 9…

இரண்டு நாள் அவகாசம்; விஜய்க்கு ஆளுநர் வைத்த கெடு!

தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணிக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் ர் விஜய், இன்று தமிழ்நாட்டுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். ஆளுநரிடம் 113 எம்எல்ஏக்களின்…

இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் இருப்பது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். களுத்துறை பொது மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணரான வைத்தியர் ஹசந்தி ஜெயலத் இதனை தெரிவித்துள்ளார். வெப்பமான…

நீராடிக்கொண்டிருந்த சிறுவன் துஷ்பிரயோகம்; இரு மாணவர்கள் கைது

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனுடைய மலக்குடலில், பாசி மற்றும் தாமரைத் தண்டினைப் பலவந்தமாக நுழைத்த இரண்டு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளன​ர். இந்த சம்பவம், நவகத்தேகம, பலகதவெவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய ஒரு மாணவனும்,…

கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ ; நாடாளுமன்றில் விஜய் குறித்து விவாதம் !

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று (6) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்…

ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா

ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை நடத்திய நிலையிலும், அந்நாட்டுடனான போா்நிறுத்தம் தற்போதும் அமலில் இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது. கடந்த ஏப். 8 முதல் சுமாா் ஒரு மாதமாக போா்நிறுத்தம் அமலில்…

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின்: கண்கலங்கி அழுத தொண்டர்கள்

சென்னை கொளத்தூரில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின, இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய தகவல்

இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்… வெளிவந்துள்ள நடுங்க வைக்கும் பின்னணி

சீனாவில் கடந்த 2022ல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானமானது, விபத்தில் சிக்கியதன் அதிரவைக்கும் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. எரிபொருள் விநியோகம் மொத்தமாக 132 பேர்கள் கொல்லப்பட்ட அந்த விமான விபத்தானது, நடுவானில்…

ஈரான் பூமியிலிருந்து துடைத்தெறியப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:- அமெரிக்காவின் சுதந்திர திட்டம்…

யாழ் புங்குடுதீவு வித்யா வழக்கு ; மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட நான்கு…

புங்குடுதீவில் கோர விபத்து: இளைஞன் உயிரிழப்பு

வேகமாகப் பயணித்த பஸ் புங்குடுதீவிலிருந்து சென்ற மோட்டார்ச் சைக்கிள் மீது யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகில் இன்று புதன்கிழமை (06.05.2026) மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞன்…

ஈரான் மோதல் தாக்கம் தொடரும் ; உலக பொருளாதாரத்திற்கு IMF எச்சரிக்கை

ஈரான் மீதான மோதல் தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது – மம்தா பானர்ஜி சொல்லும் காரணம் என்ன?

மேற்கு வங்கத்தில் தோற்ற பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆட்சியை கைப்பற்றிய பாஜக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக…

கச்சத்தீவை கேட்காதீர்!! திருவிழாவுக்கு மட்டும் வந்து செல்லுங்கள்.. விஜய்க்கு நாமல் அழைப்பு

கச்சத்தீவை கேட்க வேண்டாம், அது எமது சொத்து. வேண்டுமென்றால், கச்சத்தீவு திருவிழாவிற்கு முறையான வீசா அனுமதிப் பெற்று ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து செல்லலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு…

ஆயிரக்கணக்கான அரச தொழில் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000 க்கும் மேற்பட்ட அதிபர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தகுதியான விண்ணப்பதாரர்களை தாமதமின்றி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி…

இரவில் வசமாக பிடிபட்ட போலி வைத்தியர் ; அரங்கேறிய மோசடி

பொலன்னறுவை, தீப உயன பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 59 வயதான போலி மருத்துவர் ஒருவர், பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், பன்னலவைச் சேர்ந்த 59 வயதுடைய…

கொழும்பில் அதிசொகுசு மாளிகையால் சிக்கிய மகிந்த குடும்பம் – பல ரகசியங்கள் அம்பலம்

கொழும்பு, டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள, 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொகுசு மாளிகை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது பாரிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்தத் காணி வெறும் சொத்து மட்டுமல்ல, கடந்த காலங்களில் யோசித…

7 ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில்…

நாளை முதலமைச்சராகும் விஜய் ; திமுகவிலிருந்து தாவும் காங்கிரஸ்

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள்…

கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு பலியான குடும்பஸ்தர்

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (05) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக…

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ; பாஸ்போர்ட் முதல் டாலர் வரை டிரம்பின் பெயர்

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கக் குடிமக்களின் புதிய பாஸ்போர்ட்களில் அதிபர் டிரம்பின் முகம் இடம்பெறவுள்ளது. பாஸ்போர்ட்டின் உட்பக்கத்தில் சுதந்திரப் பிரகடன உரையின் நடுவே டிரம்பின் புகைப்படம் மற்றும் தங்க…

அதிக பணிச்சுமை ; கடிதம் எழுதி பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்

அதிக பணிச்சுமை காரணமாகத் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பயாகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 மே மாதம் 05…