வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படம்!!
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சமூக வலைத்தளத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். இந்நிலையில் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படத்தை டுவிட்டரில் கே10 என்ற பெயரில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். அந்த…
கிணற்று மண் சரிவில் சிக்கிய தமிழக தொழிலாளி பிணமாக மீட்பு- 50 மணி நேர போராட்டம்…
குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகா ராஜன்(வயது55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேரள மாநிலம் வெங்கானூர் நெல்லியறதலை பகுதியில் வசித்து கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள…
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: சிரியாவில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பலி!!
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இவர்களை அழிக்க சிரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் தீவிர…
அமர்நாத் யாத்திரை சென்ற 20 தமிழர்கள் நடுவழியில் தவிப்பு- பலத்த மழை காரணமாக முகாமில் தங்கி…
ஜம்மு-காஷ்மீரில் இமய மலை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம். அதேபோல் இப்போதும் யாத்திரை தொடங்கிய நிலையில் அங்கு பெய்து வரும் பலத்த மழை, நிலச் சரிவு,…
இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ…
இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லைதாண்டிய இந்திய இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.
யாழ்ப்பாணத்தில்…
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் !! (PHOTOS)
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியப் பிரதமருக்கான இக் கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில்…
யாழ்ப்பாணத்தில் ஒரு நிறுவனம் உள்பட 15 நாணயமாற்று நிறுவனங்களின் அனுமதி ரத்து!!
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கியொழுகாமையின் காரணமாக, யாழ்ப்பாணத்தில் ஒரு நாணயமாற்று நிறுவனம் உள்பட 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப்…
வாழ்க்கையை விழுங்கும் ஆன்லைன் விளையாட்டும், சமூக வலைத்தளமும்: பிரிட்டனில் அழிந்து வரும்…
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது. அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில்…
மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல்: 697 வாக்கு சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு பலத்த…
மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று முன்தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்லில் 61,636 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல்…
செனகலில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேருடன் சென்ற படகு கேனரி தீவுகளுக்கு அருகே மாயம்!!
ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன நிலையில், ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் தேடிவருகின்றனர்.…
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 18-ந்தேதி ஆலோசனை!!
பாராளுமன்ற தேர்தல் 2024 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்.டி.ஏ.) தலைமை வகிக்கும் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அதேநேரம், வரும் தேர்தலில்…
அமெரிக்காவின் முடிவை மறுக்கும் பிரித்தானியா !!
உக்ரைனுக்கு கொத்தணிக் குண்டுகளை வழங்கும் அமெரிக்கவின் முடிவை பிரித்தானியா அங்கீகரிக்க மறுத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இன்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்ள்ஸ்…
கவர்னரை நீக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை சரியானதே- கபில்சிபல்…
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 19 பக்க புகார் கடிதம் எழுதினார். அதில் கவர்னர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்குமாறு முதலமைச்சர்…
காதலிக்கு அடித்த அதிர்ஷ்டம் – சொத்தில் ஒரு பங்கை உயில் எழுதி வைத்த முன்னாள் இத்தாலி…
ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் இறப்பின் தனது சொத்துக்களில் 100 மில்லியன் யூரோக்களை தனது காதலிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது…
தந்தை வெட்டிய மரத்தில் சிக்கி சிறுவன் பலி!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பணப்புழா ஆலக்காடு வலியப்பள்ளி அருகே உள்ள கல்லடம் பகுதியை சேர்ந்த தம்பதி நாசர்-ஜூபைரியா. இவர்களது மகன் முகம்மது ஜூபைர்(வயது9). சிறுவன் முகம்மது ஜூபைர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து…
நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் !!
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மிதந்த நிலையில் இன்று (10) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
60 - 65 வயதுக்கு இடைப்பட்ட பெண் ஒருவரே உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில்…
மன்னம்பிட்டிய பஸ் விபத்து; சாரதி தொடர்பில் வெளியான தகவல் !!
மன்னம்பிட்டியவில் 11 பயணிகளை பலிகொண்ட பஸ்ஸின் சாரதி, இதற்கு முன்னரும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த சாரதி குடிபோதையில் இருந்ததற்கான எந்த…
விபசாரத்திற்கு தூண்டிய கணவனால் மனைவி மரணம் !!
காதல் மனைவியை கணவன் விபசாரத்தில் தள்ள முற்பட்டதால் மனைவி தனது உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியைச் சேர்ந்த இளைஞன்…
மற்றுமொரு சொகுசு பஸ் விபத்து; பலர் படுகாயம் !!
கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
புத்தளத்திலிருந்து - நுவரெலியா நோக்கி பயணித்த குறித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
உ/ த பெறுபேறு, பரீட்சை குறித்து விசேட அறிவித்தல் !!
2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ்…
கால்பந்து விளையாடும் ரோபோக்கள் – சீனாவில் புதிய தயாரிப்பு !!
சீனாவில் நடைபெற்ற 3 நாள் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 32 தொழில் முறைத் திட்டங்கள் கையெழுத்தாகி உள்ளன.
ஷாங்காயில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிபடுத்தி இருந்துள்ளனர்.…
அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…
அதிக பொது விடுமுறைகளை கொண்ட நாடு எது தெரியுமா…! !
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த தரவுகளின்படி இலங்கையில் வருடாந்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளதுடன், அதிக வருடாந்த பொது…
வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழை: ஆறாக மாறிய சாலைகள்- 12 பேர் பலி!!
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் டெல்லி, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்கள் வெள்ளத்தில்…
இலங்கை: ஆற்றில் பேருந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு – ஜன்னல் வழியே வெளியேறியவர்…
இலங்கையின் மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆறு ஒன்றில் பேரூந்து ஒன்று வீழ்ந்து - நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணமடைந்தனர்.
பொலநறுவை மாவட்டம் - கதுருவெல பிரதேசத்திலிருந்து கல்முனை நகரம் நோக்கிப் புறப்பட்ட குறித்த பேரூந்து,…
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக மூவர்ணக் கொடியுடன் திரண்ட இந்தியர்கள் – நடந்தது…
கனடா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய நிலையில், அவை பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இதனிடையே, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்னரே முடிக்கப்படும்: அறக்கட்டளை…
அயோத்தி ராமஜென்மபூமியில் ராம பிரானுக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடிக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் கோவில் கருவறையில் ராமபிரான் சிலை பிரதிஷ்டை…
கிரிப்டோகரன்சியை காலி செய்யுமா டிஜிட்டல் கரன்சி? ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் அதற்கும் என்ன…
டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும்.
ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்லமெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி…
பா.ஜனதா தற்போது குப்பை கட்சியாகிவிட்டது: உத்தவ் தாக்கரே!!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொண்டர்களை ஊக்கப்படுத்த உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விதர்பா மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். நேற்று…
ஞாயிற்றுக்கிழமை முதல் யாழிலிருந்து சென்னைக்கு தினமும் விமான சேவைகள் – இந்திய மத்திய…
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கொழும்பில்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,898,448 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,898,448 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 691,229,491 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 663,835,472…
முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர நண்டு!!
மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டி, துனுமடலாவ காட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மர நண்டு இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள 51…
13 இற்கு நான் எதிரானவன்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சில கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து எமக்கு சிறு அதிருப்திகள் காணப்படுகின்றன. அவ்வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு நான் எதிரானவன். இது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.…
டிக்டொக் காதலியை விபசாரத்தில் தள்ள முயற்சி ; சுன்னாக மாணவி உயிர்மாய்ப்பு!!
டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக்…