படத்துடன் பிரசாரம் செய்யும் உரிமை எமக்கு மட்டுமே உண்டு !!
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரனின் படத்தை வைத்து, பிரதேச சபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணிக்கு மாத்திரமே உரிமையுள்ளது என தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
காதலில் விழாத பெண்களுக்கு வாடகை காதலனாகும் வினோத வாலிபர்!!
ஆந்திர மாநிலம், குருகிராம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் குப்தா (வயது 31). பட்டதாரி வாலிபரான இவருக்கு காதலி யாரும் இல்லாததால் தனிமையில் தவித்து வந்து உள்ளார். அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வித்தியாசமான ஏதாவது ஒரு செயலை செய்ய…
ராணி கமிலாவுக்கு மீண்டும் கொரோனா !!
இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் ராணி கமிலாவுக்கு கொரோனா…
போதை மாத்திரைகளுடன் வைத்தியர் சிக்கினார் !!
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் கைது செய்யப்பட்டார்.
பதுளை பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர், தனது காரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக…
பொலிஸ் கொண்டு வந்த நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி !!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர்.
அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு…
30 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தகவல் !!
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருளின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் இந்த நிலை…
மகா சிவராத்திரி: காளஹஸ்தி சிவன் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து!!
திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவின் 2-வது நாளான நேற்று வெள்ளி பல்லக்குகளில் சாமி, அம்மையார் 4 மாட வீதிகளில் வீதி உலா…
பேருந்துகளில் சிலைகள்-மாலைகள்-தொலைக்காட்சி திரைகளுக்கு தடை!!
ரதல்ல பேருந்து விபத்து தொடர்பான விசாரணைக்குப் பிறகு, பேருந்துகளின் பார்வையைத் தடுக்கும் வகையில் சிலைகள், மாலைகள், உருவங்கள், மின்விளக்குகள், தொங்கும் ஆடும் பொருட்களை பேரூந்துகளில் பொருத்த தடை விதிக்க மோட்டார் போக்குவரத்துத் துறை பரிந்துரை…
ரஷ்யாவை விட்டு உடன் வெளியேறுங்கள் -அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை !!
ரஷ்யாவில் உள்ள தனது குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மற்றும் ரஷ்ய சட்ட அமலாக்க அமைப்புகளால் தன்னிச்சையாக கைது அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதால் உடனடியாக ரஷ்யாவை…
லைப்-மிஷன் ஊழல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது!!
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவருக்கு கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு…
தென்னாபிரிக்காவில் கோர விபத்து – இதுவரை 20 பேர் உயிரிழப்பு !!
தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் வான்…
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார்- முன்னாள் அமைச்சர்…
ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர். இந்திய தேர்தல்…
தென் சீனக் கடலில் சூழ்ச்சி செய்யும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!!
தென் சீனக் கடலில் ஆபத்தான சூழ்ச்சிகளை சீனா செய்வதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை கூறும்போது, ”பிப்ரவரி 6-ஆம் தேதி அன்று எங்கள் கப்பலான மலாபாஸ்குவா, சீனக் கடலோர காவல் படையைச் சந்தித்தது.…
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?- கனிமொழி…
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி, எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.…
தெப்பம் கவிழ்ந்ததில் மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது!!
பி. ரவிச்சந்திரன் (39) கரிதாஸ் வீதி, வள்ளிபுனம், மு / புதுக்குடியிருப்பு பகுதியைச் சேரந்த மீனவனே சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியி கடற்கரையில் இருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக ஞாயிறு (12) மாலை…
முஸ்லிம் மக்களை அவமதித்தது ராஜபக்சர்களே!!!
இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே எனவும்,கொவிட்காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டதாகவும்எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புத்தளத்தில் இடம்பெற்ற…
இன்று சீரான வானிலை நிலவும்!!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள…
அரச நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள்…
திருட்டையே திக்குமுக்காட வைத்த திருடர்கள்! (வினோத வீடியோ)
திருட்டையே திக்குமுக்காட வைத்த திருடர்கள்!
எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை வந்துள்ளது: சீனா பதிலடி!!
அமெரிக்க வான்வெளியில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி இதுவரை சீன உளவு பலூன் உள்பட 4 மர்மப் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக பதிலடி கொடுத்துள்ளது சீனா.
சீன வெளியுறவு…
வாரணாசியில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்சிரி விமான நிலையத்தில் வேண்டுமென்றே ராகுல் காந்தியின் விமானம் தரையிரங்க அனுமதி மறுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இது…
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பக்கிச்சூடு: 3 பேர் பலி, 5 பேர் காயம்!!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின்…
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!!
திரிபுராவில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்தது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள்…
பூகம்ப பாதிப்பு | நிவாரண உதவிகளுக்காக எல்லையைத் திறக்க சிரியா சம்மதம்!!
சிரியாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு எல்லையில் இரு பகுதிகளை திறந்து விடுவதாக அந்நாட்டு அதிபர் பஷார் அறிவித்திருக்கிறார்.
சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளைக் கொண்டு செல்வதில் சுணக்கம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை…
இந்தியாவில் அதிகரிக்கும் தங்க கடத்தல்: 2022-ல் மட்டும் 3,500 கிலோ தங்கம் பறிமுதல்!!
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கடத்தல் தங்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 3,500 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 12.5…
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 | டிரம்ப்புக்கு போட்டியாக களமிறங்கிய இந்திய வம்சாவளி பெண்…
2024-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் குடியரசுக் கட்சித் தலைவரான இவருக்கும், கட்சியின் சக தலைவரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் கடும்போட்டி…
ஈரோடு இடைத்தேர்தல்- ஆரத்தி எடுக்க ஆர்வம் காட்டும் பெண்கள்!!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் பிரசாரம் நடந்து வருகிறது. கையில் கட்சி கொடி, சின்னத்துடன் வீதிவீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.…
சீனாவின் வான்பரப்பில் உளவு பலூன் பறக்கவில்லை- அமெரிக்கா மறுப்பு!!
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை சீனா மறுக்கிறது. அதன்பின்னர் அமெரிக்காவில்…
இன்ஸ்டாகிராம் காதலனை தேடி திண்டுக்கல் வந்த கேரள இளம்பெண்- கணவரிடம் ஒப்படைத்த போலீசார்!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் அருகில் உள்ள பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிந்து (22). இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.…
தேர்தலை நடத்தாமலிருக்க எந்தவகையிலும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை : அமைச்சரவை!!
தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு எந்தவகையிலும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை. தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மாதாந்த அரச வருமானம் அத்தியாவசிய தேவைகளுக்காகவே செலவிடப்படுகின்றது.
நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டுமெனில் பணத்தை…
நிலநடுக்க பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது!!
துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து…
13 ஆவது திருத்தம் குறித்த இறுதி நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் மீண்டும்…
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை அரசாங்கம்…
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்- முதலமைச்சர்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள் வருமாறு:- கேள்வி:- அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா? பதில்:- சிறைக்கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில்…
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்பனை!!
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மழை-வெள்ள…