;
Athirady Tamil News

யாழ். மாவட்ட செயலரை சந்தித்த 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி

0
யாழ்ப்பாண மாவட்டத்தின்  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற கேணல் லங்கா அத்துக்கோரள யாழ்ப்பாண செயலர்  மருதலிங்கம் பிரதீபனை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்தரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் , பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் உடனிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.