முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு !!
எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதல் கிலோமீட்டருக்கு தற்போதுள்ள 100 ரூபாய்…
ஒருவர் வாபஸ் பெறும் சாத்தியம்!!
புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு, புதன்கிழமையும் (20), வேட்புமனுத்தாக்கல் நாளையும் (19) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புதிய ஜனாதிபதிக்கான போட்டியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்…
விசேட அறிவிப்பை விடுத்தார் பதில் ஜனாதிபதி ரணில் !!
சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள்…
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..!!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி…
இன்று ஜனாதிபதி தேர்தல் – தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி…
பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி…
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை…
இலங்கையில் அமலுக்கு வந்த அவசர கால சட்டம் – ஒரு விளக்கம்!!
இலங்கையில் அவசர கால சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி…
துணை ஜனாதிபதி தேர்தல் – ஜெகதீப் தங்கர் இன்று மனுதாக்கல் செய்கிறார்..!!
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது. இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு…
போராட்டக்காரர்கள் – சஜித் சந்தித்து பேச்சு !!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இன்று(18) பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள்…
எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணம் குறையுமா?
எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க தயாராக இருப்பதாக தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கொள்கைக்கு அமைவாக இந்தக் கட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்…
விகாரை கட்டுவதற்கு சாணக்கியனும் சுமந்திரனும் பாரிய தடை!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.…
மணிப்பூர் கவர்னர் இல.கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு..!!
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அடுத்த மாதம் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து…
கொரோனா திரிபு குறித்து எச்சரிக்கை!!
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள்…
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது!!…
போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (17)…
கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா கூட்டணி ஆட்சி: டி.கே.சிவக்குமார் விமர்சனம்..!!
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா ஆட்சி அல்ல. அது பா.ஜனதா கூட்டணி ஆட்சி. இந்த ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்)…
இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!!
இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய நடவடிக்கை!!
நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில்…
“வ்ரவேரியன் வோர் -19 ” சாம்பியன் பட்டத்தை வென்றது சம்மாந்துறை விளையாட்டு…
சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40 வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா காரணமாக காலவரையறையின்றி…
கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட்டுக்கு…
கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 என்ற விமானம், விமானத்தின் முன்பகுதியில் உள்ள துவாரம் ஒன்றில் இருந்து தீ எரியும் நாற்றம் வீசியதால், இன்று மஸ்கட் நோக்கி திருப்பி விடப்பட்டதாக சிவில் விமானப்…
ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டுமே தவிர…
முஸ்லிம் மக்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்ற சுகபோகம் அனுபவிக்கும் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் சமூகத்தின் சில உரிமைகளையாவது பெற முயற்சிக்க வேண்டுமே தவிர பணம், பதவிகளுக்காக…
ஓட்டப் பயிற்சிக்குப் பின் செய்யக் கூடாதவை…!! (மருத்துவம்)
நீண்ட தூரம் ஓடும் ஓட்டப் பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி உலகில் எங்கும் இல்லை. தினமும் நீண்ட தூரம் ஓடி முடிக்கும் போது, நாம் உணரும் ஆற்றல் மற்றும் அட்ரினலின் ரஷ் (adrenaline rush) ஆகியவற்றை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பாா்க்க முடியாது.…
நாளை தீவிர போரட்டம் !!
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை தீவிர போரட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, அண்மைய நகரங்களில் போராட்டங்களை…
வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர!!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எரிபொருள் பெறுவதற்கு தேசிய எரிபொருள்…
‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்’
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் பாராளுமன்ற…
அவசரகால சட்டத்தை அமல்ப்படுத்தினார் ரணில்!!
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் இன்று முதல் (18) அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு…
சீனாவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா..!!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கா விலகி செல்லாது. மத்திய கிழக்கில் வெற்றிடத்தை…
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பிரான்ஸ் மந்திரியின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும்…
ஓரினச்சேர்க்கை மற்றும் எல்.ஜி.பி.டி.க்யூ, மாற்றுப் பாலினத்தவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்த பிரெஞ்சு மந்திரி பதவி விலக வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. பிரான்சின் 2013-சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணம்…
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொளுத்தும் வெயில் – ஸ்பெயினில் வெப்ப அலையால் கடந்த வாரம்…
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 84 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல் 12 வரையிலான தேதிகளில் பதிவான அனைத்து இறப்புகளும், அதீத வெப்பத்தால் ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி…
200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை – உலக சுகாதார மையத்தின் தென்கிழக்கு ஆசிய…
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. சர்வதேச அளவில் 56 கோடிக்கும் கூடுதலானோர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவை தடுக்க மற்றும்…
சீன அரசின் சமூகவுடைமை சமுதாயத்திற்கு ஏற்ப இஸ்லாம் மதத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட…
சீனாவில் சர்ச்சைக்குரிய ஜின்ஜியாங் பகுதிக்கு, 2014க்கு பின் முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் மேற்கொண்டார். அங்கு ஏராளமான உய்குர் இனம் உட்பட பல சிறுபான்மையின முஸ்லிம் மக்கள், சிறைகளிலும் முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ளதாக…
இலங்கை பொருளாதார நெருக்கடி- செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு…
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத்…
200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை- பிரதமர் மோடி பாராட்டு..!!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு,…
திருப்பதியில் மீண்டும் 2, 5 கிராம் தங்க டாலர் விற்பனை- சாமானிய பக்தர்கள் உற்சாகம்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருபுறம் சாமி உருவமும், மறுபுறம் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரமும் பதிக்கப்பட்டு விற்பனை செய்யும் சாமி டாலர்களை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின்…
சார்ஜாவில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட இந்திய விமானம் அவசரமாக பாகிஸ்தானில் தரை…
இன்டிகோ நிறுவனத்தின் 6இ-1406 விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். 2-வது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி…