பாராளுமன்றம் செயலிழந்து விட்டது- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் விலைவாசி உயர்வு-வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் போராட்டம், கட்சி தலைவர்கள்…
இந்துக் கலைக்கூடமும் அருங்காட்சியகமும் திறப்பு !!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீட இந்து நாகரீகத்துறையில் இந்துக்கலைகூடமும், அருங்காட்சியகமும் திறப்பு விழா, எதிர்வரும் புதன்கிழமை (10) இடம்பெறவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக உப…
இலங்கையின் முடிவை வரவேற்கிறார் அன்புமணி !!
1987 ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால்…
யாழில். வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு!!
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது.
யாழ்.நகரை அண்டிய சிவகுருநாதன் வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'சுப்பர் கப்' ரக மோட்டார் சைக்கிளே இன்றைய தினம் திங்கட்கிழமை…
கூட்டமைப்பினுள் கறுப்பாடுகள் – செல்வம் அடைக்கலநாதன்!!
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
AKSL வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார்!!
யாழ்ப்பாணம் "அரியாலை கில்லாடிகள் -100" நடாத்திய முதலாவது பருவகால தொடரின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப் போட்டியில் பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியும் தமிழ் ஸ்ரார் டொட்மொன்ட் அணியும் மோதிக் கொண்டன.…
தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகள்!!
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்…
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்று யோசனை!!
சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட யோசனை, இன்று (08) கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி…
மருத்துவ பரிசோதனை முடிவுகள்..!!
அதற்கு காரணம், பரிசோதிக்க பயன்படும் கருவிகள், பரிசோதிக்கும் செயல்முறை, தரக்கட்டுப்பாடு, நோயாளியிடமிருந்து ரத்தம், அல்லது சிறுநீரை பெற்று எவ்வளவு நேரம் கழித்து பரிசோதிக்கிறார்கள் என்ற விவரம் போன்ற காரணங்களை வைத்தே முடிவுகள் அமையும்.…
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!!
சீரற்ற காலநிலை நிலவுவதால், ஏழு மாவட்டங்களில் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதென தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஹம்பாந்தோட்டை…
சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?
இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்யும் கடிதத்தை இலங்கை அனுப்பி உள்ளதென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு புதிய…
3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையம் திறக்கப்படுமா..!!
விழுந்தமாவடியில் 3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏ.டி.எம். மையம்
வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த…
நவீன உபகரணங்கள் இல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் தவிப்பு..!!
வால்பாறை பகுதியில் நவீன உபகரணங்கள் இல்லாததால் மின் வாரிய ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மின்சார வாரியம்
வால்பாறை, ஆண்டு முழுவதும்…
விவசாயிகளுக்கு, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி..!!
கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு குறுவை பயிர்களுக்கு டிரோன் மூலம் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் குறித்த செயல் விளக்கம் மாவட்ட வேளாண்மை…
கலிபோர்னியாவில் கனமழை; மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் 1000-க்கும் மேற்பட்டோர் சிக்கித்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, பூமியில் உள்ள மிகவும் வறண்ட, சூடான நிலப்பரப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரண…
கருணாநிதி நினைவு தினம்..!!
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வழக்கறிஞா் மு.ஆபத்துக்காத்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளா் ரஹீம், மாவட்ட பிரதிநிதி கல்யாணி, நகர…
நடுக்கடலில் படகு மூழ்கியது; 10 மீனவர்கள் உயிர் தப்பினர்..!!
நடுக்கடலில் படகு மூழ்கியது
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் 10 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க நேற்று காலை சென்றனர். அப்போது மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல்…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..!!
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல்,…
தமிழகத்தில் மேலும் 1,057 பேருக்கு கொரோனா..!!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 29 ஆயிரத்து 066 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,057 பேருக்கு…
தசரா யானைகள், மைசூருவுக்கு வந்தன; நாளை மறுநாள் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது..!!
மைசூரு தசரா விழா
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ் பெற்றதாகும். ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி என்னும் யானைகள்…
கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி..!!
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில்…
துணை ஜனாதிபதி தேர்தல்- மம்தா பானர்ஜி உத்தரவை மீறி ஓட்டு போட்ட 2 எம்.பி.க்களை தகுதி நீக்கம்…
துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் பாராளுமன்ற எம்.பிக்கள் மேல்சபை மற்றும் நியமன எம்பிக்கள் ஓட்டு போட்டனர். மொத்தம் 725 எம்.பிக்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 528 ஓட்டுக்கள் பெற்று பாரதிய ஜனதா வேட்பாளர் ஜெகதீப் தன்வர் வெற்றி…
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மைத்துனர் வீட்டில் 5 கிலோ தங்கம், ரூ.21 லட்சம்…
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாமினி பகுதியை சேர்ந்தவர் ஏடு கொண்டலு. (வயது 45). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது மைத்துனர் அப்பண்ணா. இவரும் அரசு பள்ளியில் கைவினை கலை…
சென்சார் செயலிழந்தது… எஸ்.எஸ்.எல்.வி. டி1 ராக்கெட் திட்டம் தோல்வி..!!
பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது. ராக்கெட்டில்…
நல்ல முகூர்த்தம் வந்தா கல்யாணம் தான்!! (வினோத வீடியோ)
நல்ல முகூர்த்தம் வந்தா கல்யாணம் தான்
புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டுமா? (மருத்துவம்)
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு. புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும். இது எல்லா திரைப்படத்தின் ஆரம்பத்திலும் ஹீரோவால் பேசப்படுவதாகும். புற்று நோயால் இறப்பவர்களில் கால் பங்கு எண்ணிக்கை புகை பிடிப்பவர்கள் தான்.
யுகே வில் நடந்த ஒரு…
மணிப்பூரில் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கம்..!!
மணிப்பூர் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தங்கள் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி அனைத்து பழங்குடி இன மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் அவர்கள் மறியல்…
ரணில் பொய் சொல்கிறார்; சுமந்திரன் குற்றச்சாட்டு!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் பேசுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில்…
பூரி ஜெகநாதர் கோயிலில் தீ விபத்து..!!
ஒடிசாவில் உள்ள பூரி ஜகநாதர் கோவிலில் உள்ள சமையலறை கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவிலில் பிரசாதம் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட சமையலறைப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள 'சரா காரா' என்ற இடத்தில் நேற்று இரவு…
QR கோட்டா முறை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு!!
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும்…
கொவிட் மரணங்கள் குறித்து வௌியான அறிவிப்பு!!
நாட்டில் மேலும் மூன்று பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என…
நாட்டினுள் குரங்கம்மை பரிசோதனை நாளை முதல்…!!
நாட்டில் குரங்கம்மை நோய் தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனரா என்பதை கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான பரிசோதனை கருவிகள் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்…
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல்-அம்பாறை நாவிதன்வெளியில் முன்னெடுப்பு!! (படங்கள்,…
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 7ஆம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4 ஆம் கிராமத்தில் உள்ள மாவடி சித்தி விநாயகர் ஆலய…
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று (07) சிரமதானம் செய்யப்பட்டன.!!…
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் சிரமதான பணியினை பொலிஸாருடன் இணைந்து பொதுமக்கள் முன்னெடுத்தனர்.…