திவுலப்பிட்டிய கணவன், மனைவி அதிரடியாக கைது
திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதான ஆணின் வசம் 11 கிராம் மற்றும்…
Chat GPT மீது வழக்கு ; தவறான முடிவுக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி, பயனர்கள் சிலரை தற்கொலைக்கு துாண்டிய குற்றச்சாட்டில், அந்நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏ.ஐ., நிறுவனம்…
ட்ரம்ப்பின் அருகே திடீரென மயங்கி விழுந்த நிர்வாகி ; வெள்ளை மாளிகையில் பரபரப்பு
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அருகே இருந்த நிர்வாகி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில், உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும்…
மனைவியை காண இந்தியா சென்ற யாழ் நபர் அதிரடியாக கைது!
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகப் புறப்பட்டு, தமிழகம் சென்ற யாழ் குடும்பஸ்தர் இராமேஸ்வரத்தில் இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
யாழில் உயிரிழந்த மூன்று குழந்தைகளின் தாய்; காரணம் வெளியானது
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒரே தடவையில் 03 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழந்தமைக்கு, கிருமி தொற்று காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாயின் உடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக…
கடும் மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மத்திய, வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த…
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு – யாழில். காரில் பயணித்த மூவர் கைது
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது ,…
ரஷியாவில் காணாமல் போன இந்திய மாணவர்: 19 நாள்களுக்குப் பிறகு அணையில் உடல் கண்டெடுப்பு!
ரஷியாவில் காணாமல்போன இந்திய மருத்துவ மாணவரின் உடல் ரஷிய அணையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசிப்பவர் அஜித் சிங் சௌத்ரி. இவர் கடந்த 2023இல் ரஷியாவில் உள்ள பாஷ்கிர மாநில…
மண்டபம் அகதி முகாமில் உள்ள மனைவியை பார்க்க யாழிலிருந்து சட்டவிரோதமாக இராமேஸ்வரம் சென்ற…
இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் இராமேஸ்வரம் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 34) எனும்…
யானைகள் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள்
மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் இரு நாட்களாக காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும்…
பிரித்தானியாவில் சடலமாக கிடந்த சிறைக் கைதி: 3 கைதிகள் மீது கொலை வழக்குப்பதிவு
குழந்தை கொலையாளி ஒருவர் பிரித்தானிய சிறைச்சாலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட கைது
பிரித்தானியாவின் HMP வேக்ஃபீல்ட் சிறைச்சாலையில் குழந்தை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு…
பாகிஸ்தான் கடற்படையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள்
சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் கடற்படையின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இணைக்கப்பட்டு அடுத்த வருடம் முதல் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில்…
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை பெண் என்ஜினீயர் அதிரடி கைது
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கலாசி பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி இரவு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளிக்கூடத்தில்…
உலகம் முழுவதும் அமைதியை விரும்புகின்றேன் ; டொனால்ட் ட்ரம்ப்
உலகம் முழுவதும் அமைதியை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத ஒழிப்பு ஒரு சிறந்த விடயமாக இருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, ரஷ்ய ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோரிடம்…
கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 3 அங்குல உயரம், பச்சைநிற சாரம்…
சையிக்கிளில் பயணித்த சிறுவனின் உயிரை பறித்த லொறி
காலி - கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான்.
காலி்யிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு வீதியை கடக்க முற்பட்ட…
வெளிநாட்டில் உள்ளவரின் வழிகாட்டலில் முச்சக்கர வண்டியில் போதைப்பொருள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அவிஷ்க எஷானின் முக்கிய கூட்டாளியான களுபோவில அவிஷ்க 9.4 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஹுவல காவல் பிரிவுக்குள் விநியோகிப்பதற்காக முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை கொண்டு செல்லும் போது சந்தேக…
காஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர், அப்பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் திட்டமிட்ட குற்றவாளியான காஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர் என்றும்,…
வரலாற்றில் முதல்முறை! அமெரிக்காவுக்கு சிரியா அதிபர் சுற்றுப்பயணம்!
சிரியா நாட்டின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷரா, அரசு முறைப் பயணமாக வரும் நவ.10 ஆம் தேதி அமெரிக்கா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அல்-அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முன்னாள்…
திருமணம் எப்போது? சிறுவனின் கேள்வி – ராகுல் காந்தி சொன்னதை பாருங்க..
ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டான்.
திருமணம்
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் உரையாடினார்.
அப்போது அவரிடம், "நீங்கள் எப்போது…
பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர்…
அரசாங்க மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம்!
கேகாலை மாவட்டத்தில் உள்ள மகாபல்லேகம அரச மருத்துவமனை நோயாளிகள், போதிய உணவு இல்லாமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மருத்துவமனையில் உணவு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால், கடந்த 4 ஆம் திகதி முதல் உள்நோயாளிகள் மற்றும்…
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தை காலமானார். நேற்றியதினம் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமாகும் போது அவரது வயது 67 ஆகும்.
இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் பொரளை Jayaratne Respect Home-இல்…
இந்தோனேசியாவில் பள்ளிக்கூடம் அருகில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்? 54 பேர் படுகாயம்!
இந்தோனேசியாவில், பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மசூதியில் நேற்று (நவ. 7) மதியம் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜகார்த்தாவின் வடக்கு கெலாபா காடிங் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடத்தின் வளாகத்தினுள்…
எறும்புகளை பார்த்து பயப்படும் அரிய நோய் – விபரீத முடிவெடுத்த இளம்பெண்
எறும்புகள் மீதான பயம் காரணமாக இளம்பெண் விபரீத முடிவெடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் மஞ்சேரியல் நகரை சேர்ந்த 25 வயதான மனிஷா என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 3…
தமிழர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் முற்றுகை
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் வெள்ளிக்கிழமை…
யாழில் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொலிஸார் கொடுத்த ஷாக்
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை, போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் நேற்று (07) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண…
இலங்கையில் பெரும் துயரம் ; மரண வீட்டிற்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு அரங்கேறிய…
மதவாச்சி, ஏ9 வீதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
உயிரிழந்தவர் பதவிய போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த 47…
ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி பாராட்டிய வடக்கு மாகாண ஆளுநர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆயுள்வேத மருத்துவ…
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல்; 140 பேர் பலி..130 பேரை காணவில்லை
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல் காரணகம 140 பேர் பலியான நிலையில் 130 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன.
கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தால் இதுவரை 140 பேர் உயிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை.
செபு…
நியூஸிலாந்துடன் விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை
இந்தியா-நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.…
பிரித்தானியாவில் தவறுதலாக கைதிகள் விடுவிப்பு: அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள்
பிரித்தானியாவில் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், பாலியல் குற்றவாளியான எத்தியோப்பிய அகதியான ஹடுஷ் கெர்பர்ஸ்லாசி கெபாட்டுவின் தவறான விடுதலை, அரசின் சிறை…
32 வயதில் திடீர் மரணம்: இறப்பதற்கு முன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்
உலகெங்கும் சுற்றித்திரிந்து அழகான அற்புதமான சுற்றுலா தளங்களை படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் Anunay Sood, தனது 32 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல புகைப்பட கலைஞரும் இன்ஸ்டாகிராம்…
ரஷ்யாவை சூழ்ந்த 261 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
உக்ரைன் நடத்திய தீவிரமான ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்ய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 261 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா…