ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!!
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்…
தீருவில் திடலில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள்…
வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது.
பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார்…
கொவிட் அறக்கட்டளைக்கு அரச ஈட்டு, முதலீட்டு வங்கியிடமிருந்து ரூ. 5 மில்லியன் நன்கொடை…!!
அரச ஈட்டு, முதலீட்டு வங்கியினால், “செய்கடமை- COVID -19 சுகாதார மற்றும் சமூகப்பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 5 மில்லியன் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இதற்கான காசோலை, அரசஈட்டு, முதலீட்டு வங்கியின் பதில் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று…
அதிவேக வீதியில் சாரதிகள் இருவரின் செயல்! எச்சரித்த நீதவான்!
அதிவேக வீதியில் பேருந்துகளை நிறுத்தி சாரதி இருக்கைகளை மாறிக்கொண்ட சாரதிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொடங்கொட பரிவர்த்தனை நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.…
யானையை குழிதோண்டி புதைத்தவர் கைது!!
புத்தளம், கல்லடி 6ஆம் கட்டை பகுதியில் உயிரிழந்த யானை ஒன்றை குழிதோண்டி புதைத்த குற்றச்சட்டின் கீழ் நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த…
வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!! (படங்கள்)
மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை…
கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மகன் உட்பட 7 பேர் கைது!!
ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லாரியை கடத்தி வந்த முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 கோடி…
திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்து ஒரு காட்டுமிராண்டி நடத்தை!!
தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள் ஆவர். ஆகவே…
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் ராணுவத்தினரிடையே முறுகல் நிலை!! (படங்கள்)
சாட்டி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சாட்டி துயிலுமில்ல பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் தலைமையிலான அணியினர் மாவீரர் நாளிற்கு தீபம் ஏற்றுவதற்கு…
வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. !!
வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.
இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் , அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் பொலிஸார்…
பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் என கோரிக்கை!!
பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளார்.
கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் முறையில் குழந்தைகள்…
யாழில் பொலிசாருக்கு உதவி தேவைப்படுமிடத்து இராணுவம் களமிறங்கும்! யாழ் மாவட்ட கட்டளைத்…
மாவீரர் தினமாகிய இன்றைய தினம் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே யாழில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இன்று கோப்பாய் பிரதேச செயலர்…
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் பலி!!
கொழும்பு கோட்டை பரோன் ஜயதிலக மாவத்தையில் உள்ள கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டிடத்தை சீர் செய்து கொண்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று (27) காலை கட்டிடத்தில் இருந்து தவறி…
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தைத் தாண்டியது…!
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…
வலி கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி!!
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று காலை சபையின் தலைமைக் காரியாலய முன்றலில் அகவணக்கத்துடன் நிiவேந்தல் ஆரம்பமாகியது. நினைவேந்தலுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் பிரதேச சபையின்…
யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பேராசிரியர்கள்!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகத் தரமுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (27) சனிக்கிழமை துணைவேந்தர்…
வவுனியாவில் 12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம்! 32 வயதுகுடும்பஸ்தர் கைது!!!
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவிக்கு…
வல்வெட்டித்துறை இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி !! (படங்கள், வீடியோ)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம்; யாழ் பொலிசாரின் தலையீட்டினால்…
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடாத்தப்பட இருந்த போராட்டம் யாழ்ப்பாண பொலிசாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நாள் இன்றாகும்.…
வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!! (படங்கள்)
வவுனியா - நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காகப் பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை5 மணியளவில் மரவள்ளிக் கிழங்குகளைப் பறிப்பதற்காக…
புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்…!!
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன.
புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம்…
புதுவகை வைரஸ் பரவல் – தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை…
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
பி 1.1.529 என்ற புதிய வகை கொரோன வைரசில் ஸ்பைக் புரோட்டின் இருப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த…
சுகாதார விதிமுறைகளை மீறி யாழில் போராட்டம் – வேடிக்கை பார்த்த பொலிஸார்!! (படங்கள்)
கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் "புலிகள் கொலைகாரர்கள்" என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை தேசிய…
வவுனியாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூஜை தினமும் விழாவும்!! (படங்கள்)
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூஜை தினத்தினை இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களமும் வவுனியா குட்சைட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானமும் இணைந்து நடாத்திருந்தனர்.
குறித்த நிகழ்வு ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மண்படத்தில் இன்று (27.11)…
வவுனியா ஓமந்தையில் 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம்!!
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவிக்கு…
முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!!
முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வா எனும் ஊடகவியலாளர் மீதே…
தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா…!
தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன்…
பாஜக அரசை கண்டித்து டிசம்பர் 12ம் தேதி மெகா பேரணி – காங்கிரஸ் அறிவிப்பு…!!
நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசைக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி அரசைக் கண்டித்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் அடுத்த மாதம்…
ரஷ்யாவை அச்சுறுத்தும் கொரோனா – 95 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு…!!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…
வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும்…
புத்தூரில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!! (படங்கள், வீடியோ)
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட…
டிசம்பர் 6-ந்தேதி இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்…!!
ரஷிய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் வருகிற 6-ந்தேதி (டிசம்பர்) இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து…
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா- 6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்..!!
உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நாடுகளில் புதிய பாதிப்பு மிக குறைந்த அளவிலேயே உள்ளன. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு…
Omicron புதிய வகை கொரோனா – பயணத் தடை அறிவிப்பு!!
தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரோன்’ எனவும் பெயரிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த…