;
Athirady Tamil News

குஜராத்தில் ஆட்சியமைத்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்- கெஜ்ரிவால் வாக்குறுதி..!!

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், சூரத்தில்…

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும்…

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும் போராட்டக்காரர்கள் (BBC) http://www.athirady.com/tamil-news/news/1560617.html http://www.athirady.com/tamil-news/news/1560565.html…

மெஜாரிட்டியை கடந்தார்… ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி ஆனது..!!

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி…

சோனியாவிடம் விசாரணை- பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி..!!

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 3 தினங்களாக முடக்கி இருந்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் தலைமையில்…

பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 58.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு... தேசிய நுகர்வோர்…

திருகோணமலை கந்தளாய் 521 பகுதியில் லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 521 லீற்றர் டீசலை லொறியொன்றில் கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப்…

எரிபொருள் பங்கீட்டு அட்டை பெறுவதற்கு வாகன உரிமை மாற்றம் அவசியம் இல்லை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் பங்கீட்டு அட்டை பெறுவதற்கு வாகன உரிமை மாற்றம் அவசியம் இல்லை என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார். மாவட்டத்தில் வாகன இலக்கத்தின் அடிப்படையில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள்…

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாகிறார் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- சோனியாகாந்தி விசாரணைக்கு ஆஜர்..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு…

திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த இடத்தில் தலையில் கல்லை போட்டு ஆரணி பக்தர் கொலை..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றார். தரிசனம் முடித்து வெளியே வந்த சரவணன் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள மியூசியம் அருகே அமர்ந்து…

தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது – மாவை!! (வீடியோ)

எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை வெளியிட்டார்.…

சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே இலங்கையில் அழிவுக்கு காரணம் – அமெரிக்கா!!

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீஐஏயின் தலைவர் பில் பேர்னஸ், கொலராடோ மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இந்த…

உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு..!!

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர…

ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக சாகல?

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, வெற்றிடமாகியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாகல ரத்னாயக்க, அகிலவிராஜ் காரியவசம், ருவன் விஜேவர்தன ஆகியோரின் பெயர்கள்…

கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!!

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை ஒன்றை இன்று (21) பிறப்பித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத…

எரிபொருள் பங்கீட்டு அட்டை முறையின் நன்மைகளை பலரும் வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இதனை குழப்ப…

எரிபொருள் பங்கீட்டு அட்டை முறையின் நன்மைகளை பலரும் வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இதனை குழப்ப முனைகின்றனர் – யாழ் மாவட்ட செயலர்! பொதுமக்கள் பலரும் எரிபொருள் பங்கீட்டு அட்டை முறைமையின் நன்மைகளை வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இந்த திட்டத்தை…

உக்ரைனுக்கு துல்லியமாக தாக்கும் ராக்கெட் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் அனுப்ப அமெரிக்கா…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:- "துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள்…

மதுரையில் 10 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!!

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு…

யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்தின் “விஞ்ஞானம்” சர்வதேச ஆய்வு மாநாடு!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீடம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் “விஞ்ஞானம்” சர்வதேச ஆய்வு மாநாடு இம்முறை நோர்வே நாட்டின் மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்ககலைக்கழகத்தின் பங்களிப்புடன் " புதிய இயல்பு நிலையில் ஆராய்ச்சி…

இந்திய கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலில் தீ விபத்து..!!

இந்தியாவின் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. இந்த போர் கப்பல் நேற்று கர்நாடக மாநிலம் கார்வார் தளத்தில் இருந்து நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக…

நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம…

தாம் ராஜபக்சே கூட்டாளிகள் கிடையாது; ராஜபக்சேக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறேன் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று ரணில்…

ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை…

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றார். இலங்கையின் பொது மக்கள் வாக்குகளினால் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை…

இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ!!

இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன?…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: “போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது…

போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து,…

ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வின்போது எந்தவிதமான மின்சாரத் துண்டிப்புகள் பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் திடீரென…

போராட்டக்காரர்களின் நாளைய திட்டம் !!

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச் சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்துக்கு உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்…

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்!!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க…

ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தவுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தவுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனிதாபிமானம் இல்லாதவரா ? உணர்வு இல்லாதவரா ? ரணிலை அழைத்துச்சென்றவரை படுகொலை செய்ய முயற்சித்த ஈபிடீபி துணைக்குழு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக…

மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்..!!

மேகதாது அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என்றும், அதையடுத்து மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கூறியுள்ளார். தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில்…

தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும்- உயர்கல்வித்துறை மந்திரி…

சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். ஆராய்ச்சி மாநாடு இந்திய தொழில்நுட்ப வர்த்தக சபை(நாஸ்காம்) அமைப்பு சார்பில் 10-வது…

‘நாயகன் மீண்டும் வரான்’ – இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும்…

இந்தியாவின் பிரபல பைக்குகளில் யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 பைக் ரகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 90'ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான பைக் ஆர்எக்ஸ் 100. குறிப்பாக தமிழ்நாட்டில் 90'ஸ் கிட்ஸ்களின் கனவு பைக்குகளில் ஆர்எக்ஸ் 100 தற்போதும்…

ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல் !!

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னரும் அதற்கு முன்னர் ஜனாதிபதி இராஜினாமா செய்யவேண்டுமென நாங்கள் கூறவில்லை ஏன்? எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, அந்தப்…

போராட்டக்காரர்கள் “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு…

பாராளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி தலைவர்களுடனான விசேட சந்திப்பில் எமக்கு கூறினார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – அமலாக்கத் துறை முன் சோனியா இன்று ஆஜராகிறார்..!!

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண…