21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!
நாளைய வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மற்றும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) ஆகிய இரு தினங்களும் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள்…
நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் அடுத்த வாரம் இந்தியா வருகை..!!
நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் ஹூட்ஃபெல்ட் வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக வரும் அவர் ரைசினா உரையாடலில் பங்கேற்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை நார்வே…
சபரி எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரெயில்கள் இன்று மாற்று பாதையில் இயக்கம்- தென்னக ரெயில்வே தகவல்..!!
கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் காரணமாக இந்த வழியாக செல்லும் 4 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தென்னக ரெயில்வே இன்று…
இளையராஜாவுக்கு நன்றிக்கூறிய பிரதமர் மோடி..!!
இசையமையாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தககம் ஒன்றிருக்கு எழுதிய அணிந்துரையில், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு…
கோத்தபய ராஜபக்ஷேவுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்ற 3 எம்.பிக்கள்..!!
இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்குவதாக முஸ்லிம் சமூகத்தைச் 3 எம்பிக்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக…
பிரசாந்த் கிஷோர் திட்டங்களை ஆய்வு செய்ய 3 பேர் குழு- சோனியா காந்தி நியமித்தார்..!!
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது.
இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ்…
8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது- ராகுல் காந்தி ட்வீட்..!!
8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்…
இலங்கைக்கு உலக வங்கியின் செய்தி !!
நிதி அமைச்சர் அலி சப்ரி, தெற்காசிய பிராந்தியத்துக்கான உலக வங்கியின் பிரதித் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபருடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, கடன் மறுசீரமைப்பு குறித்து, கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும்…
கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம்..!!
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
100-க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது 700-ஐ தாண்டி விட்டது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!
இராகலை நகரில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (20) மாலை டயர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் இராகலை நகரம் டயர் புகையால் சூழ்ந்ததால் சந்திக்குச் சந்தி டயர்கள் எரியூட்டப்பட்டன.
“கோட்டா கோ ஹோம்” கோஷம் எழுப்பினர். நகரில்…
ஒலிபெருக்கி வைக்க அனுமதி பெறுங்கள்- இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்..!!
மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஒலிப்பெருக்கியை அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஒலிப்பெருக்கிகள் மே 3ம் தேதிக்குள் அகற்றப்படவில்லை என்றால் அனைத்து…
தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க கூடாது: குமாரசாமி வேண்டுகோள்..!!
சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக ஜலதாரே ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்…
தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க கூடாது: குமாரசாமி வேண்டுகோள்..!!
சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக ஜலதாரே ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்…
பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அறிவிக்க முடியுமா?: குமாரசாமிக்கு சித்தராமையா…
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் இன்று மதசார்பின்மை மற்றும் மதவாதம் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை…
டெல்லி ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க தடை- உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி பேரணியின் போது வன்முறை வெடித்தது.
இந்த மோதலை தடுத்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. இந்த…
அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?
மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
றம்புக்கணையில் நேற்று (19) இடம் பெற்ற…
யாழ்ப்பாண நகரத்தில் இன்று கடையடைப்பு!! (படங்கள்)
நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன அத்துடன் தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள்…
ராஞ்சி பெண்ணிடம் நூதன மோசடி- ரூ.25 லட்சம் லாட்டரியில் வென்றதாக கூறி ரூ.3.45 லட்சம்…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பஹாரி டோலாவை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், தாங்கள் லாட்டரி மூலம் ரூ.25 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் வென்றுள்ளதாகவும், பரிசைப் பெற தொடர்புக் கொள்ளுமாறும்…
“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!
எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
“ஜனாதிபதி பதவி விலகத்தயார்” !!
பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் தாம் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சித்…
நைஜீரியாவில் காருடன் மோதி மினி பஸ் தீப்பிடித்தது- 20 பேர் பலி..!!
தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது எதிரே வந்த காரும் மினி பஸ்சும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.…
சார்ஜ் போட்டு பணியாற்றினார்: லேப்-டாப் வெடித்து மின்சாரம் பாய்ந்து ஐ.டி. பெண் ஊழியர்…
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மேகாவரி கிராமத்தை சேர்ந்தவர் சுமலதா (வயது 24). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி வேலை செய்து வந்தார் இரவு பகலாக…
திருப்பதி அன்னதான கூடத்தில் நள்ளிரவு 12 மணி வரை உணவு வழங்க ஏற்பாடு..!!
கோடை விடுமுறையையொட்டி திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா…
லாவோ நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்- 35 பேர் விபத்தில் பலி..!!
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரமாக கொண்டாடப்பட்டது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டி சென்றதில் பல விபத்துகள் நடந்தது.
மொத்தம் 352 விபத்துக்கள் நடந்தது. இதில் 35 பேர்…
இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது..!!
இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 2,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 2,183 ஆகவும், நேற்று…
மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள் !!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் சிலர், மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே,…
“பொலிஸ் தீ மூட்டியதாக சொல்கின்றனர்” நாமல் !!
ரம்புக்கனை சம்பவத்துக்குப் பின்னர் மற்றுமொரு குழு இருப்பதாக கூறுகின்றனர் என ஆளும் தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், ஓட்டோவுக்கு பொலிஸார் தீ மூட்டியதாக சொல்கின்றனர் என எதிர்க்கட்சி எம்.பியான கபீர் ஹாசீம் பாராளுமன்றத்தில்…
“இது ராஜபக்ஷர்களின் நாடு அல்ல” !!
நாடு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். ராஜபக்ஷர்களின் குடும்பமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற நினைப்பை கைவிடவும், இது ராஜபக்ஷர்களின் நாடு அல்ல, இப்போது போது, தயவு செய்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் என்று,…
திருகோணமலையில் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் !!
திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்றும் (20) தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற் காரணமாக…
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் கதவடைப்பு போராட்டம்!! (படங்கள்)
நாட்டில் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று (20.04) செட்டிகுளத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு நாடு பூராகவும் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசாங்கத்தை…
கர்நாடகத்தில் மறைமுகமாக கலவரத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ்: எடியூரப்பா குற்றச்சாட்டு..!!
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும்…
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அடுத்த வாரம் இந்தியா வருகை..!!
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் உர்சுலா வொன் டெர் லியென் ஜனாதிபதி ராம்நாத்…
வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்- மத்திய நிதி மந்திரி…
அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அட்லாண்டிக் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதாரம் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
இன்று நாம் முன்பு இருந்த…
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு முழு ஆதரவு- ரஷியா உறுதி..!!
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு மேலும் சில துறைகளில் ரஷியா தனது மேற்கத்திய நாடுகள் எவரையும் நம்ப முடியாது. ஐ.நா சாசனத்தை மீறாத…