இலங்கைக்கு உலக வங்கியின் செய்தி !!

நிதி அமைச்சர் அலி சப்ரி, தெற்காசிய பிராந்தியத்துக்கான உலக வங்கியின் பிரதித் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபருடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, கடன் மறுசீரமைப்பு குறித்து, கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகள் தொடர்பான ஆதரவை வழங்குவதற்கும் உலகவங்கி உறுதிபூண்டுள்ளதாக உறுதியளித்தார்.