தொடர்ந்து சரியும் 3-ம் அலை: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 22 ஆயிரமாக…
கொரோனா 3-ம் அலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், புதிய பாதிப்பு 22 ஆயிரமாக குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதனால்…
லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் – கனடா பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட 70 பேர்…
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்…
இந்திய மீனவர்கள் 6பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது !!(படங்கள், வீடியோ)
இலங்கை கடற்பரப்புக்குள்
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில்…
பதுளை மாவட்டத்தில் இதுவரை 600 கொவிட் மரணங்கள் !!
பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் மரணமாகியவர்களின் எண்ணிக்கை அறுநூறை (600) தாண்டியுள்ளதாக பதுளை மாவட்ட செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொவிட் 19 தொற்றினால் கடந்த ஐந்து தினங்களில் பதுளை மாவட்டத்தில் ஏழு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.…
15 பேர் தாக்கியே பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை !!
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை - வித்தாரந்தெனிய பகுதியில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 130 பேர் பலி- பிரேசில் அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!
பிரேசில் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவு…
கொரோனா பரவல் எதிரொலி – ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு..!!
சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும்…
இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியாவின் மனைவி இந்திராணி முகர்ஜியா. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த…
பிரிட்டனை தாக்கியது யூனிஸ் புயல்… மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என…
பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறக்கின்றன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை…
அமைச்சுகளுக்கு இடையே மோதல் !!
சில அமைச்சுக்களின் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களுக்கும் இடையில் மட்டுமன்றி அமைச்சர்கள் மற்றும்…
கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்!!
நாட்டில் இதுவரை 6,372,961 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில்…
வவுனியாவில் உமாமகேஸ்வரனின் ஜனனதினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!…
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வை முன்னிட்டு இன்று (18) வவுனியாவில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், கழகத்தின் வவுனியா…
நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது: குமாரசாமி..!!
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரி ஈசுவரப்பா விவகாரத்தில் நான் உண்மை நிலையை எடுத்து கூறினேன். அதற்காக நான் ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக கருத்து கூறியதாக யாரும்…
காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை 27-ந் தேதி மீண்டும் தொடங்கும்: டி.கே.சிவக்குமார்…
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அந்த திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி மேகதாதுவில்…
கர்நாடக சட்டசபை 3-வது நாளாக முடங்கியது: சபை 21-ந்தேதிக்கு ஒத்திவைப்பு…!!
ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் ஒரு நாள் காவி கொடி ஏற்றப்படும் நிலை வரும் என்று கூறினார். இதன் மூலம் அவர் தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ்…
வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)
அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…
ஒடிசாவில் விபத்து- 3 போலீஸ் அதிகாரிகள் பலி..!!!
ஒடிசா மாநிலம் சோரிஸ்பதார் என்ற இடத்தில் போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த போலீஸ் வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த போலீஸ் அதிகாரிகள்…
வௌிநாடு செல்லவுள்ளவர்களுக்கான அறிவிப்பு!!
வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் விடுக்கப்பட்ட…
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை!!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்…
இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவி!!
சிறந்த சர்வதேச நடைமுறைகள், இலக்கை நோக்கி பணியாற்றுவதற்காக கணினி பொறியியல் மாதிரியின் பயன்பாடு, முழுமையான மற்றும் நவீன கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவுவதற்கான இலங்கையின் குறிக்கோள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை…
ஊரடங்கை கைவிட வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்..!!
உலக அளவில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலி எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதால் பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி…
கழகத்தின் (புளொட்) பின்தள ஆயுதப் பயிற்சியின் முழுமையான வீடியோக்கள்..
கழகத்தின் (புளொட்) பின்தள ஆயுதப் பயிற்சியின் முழுமையான வீடியோக்கள்..
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும், மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், அதன் செயலதிபருமான தோழர்…
இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள்!! சிவசேனை!! வேண்டுகோள்!!
சமத்துவமான வாழ்வியலைகொண்டு வாழ்ந்துவரும் இந்துகளிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள் என்று
சிவசேனை அமைப்பின் இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் தெரிவித்தார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
ஆசிரிய கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை!! (படங்கள்)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் மாசி உத்திர நாளையொட்டி திருவள்ளுவர் குருபூசை இன்று வெள்ளிக்கிழமை 18.02.2022 கலாசாலையில் உள்ள திருவள்ளுவர் உருவச்சிலை முன்பாக நடைபெற்றது
தமிழ் சிறப்புக் கற்கை ஆசிரிய மாணவர் இரா. நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற…
எங்களுக்கான பாதையை உருவாக்குதல் – ஆய்வு வெளியீடு!! (படங்கள்)
எங்களுக்கான பாதையை உருவாக்குதல், பெண்கள் குடும்பத்த தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரைவிலக்கணங்களை உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் அமைப்பின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற ஆய்வின் வெளியீட்டு நிகழ்வு இன்று…
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திட்ட முன்னாள் ஜனாதிபதி!! (படங்கள்)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக்…
கட்டணத்தை அதிகரிக்காது நியாயமான சேவை – அழகக சங்க சம்மேளனம் !! (வீடியோ)
கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் தாம் கட்டணத்தை அதிகரிக்காது நியாயமான சேவைகளையே மேற்கொண்டு வருவதிக வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நாடாத்திய ஊடக…
அமைச்சர் டளஸ் கலந்து கொண்ட கூட்டத்தில் கருப்பு பட்டி அணிந்து ஊடகவியலாளர்கள் அடையாள…
யாழ் மாவட்டத்தில் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்ட கூட்டத்தில் கருப்பு பட்டி அணிந்து ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும்…
வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு!! (படங்கள்)
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதேச செயலக…
கொழும்பு பிரதி மேஜர் மற்றும் அவரது குழுவினர் யாழ் விஜயம்!! (படங்கள்)
கொழும்பு பிரதி மேஜர் மற்றும் அவரது குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளனர்.
அந்தவகையில் உத்தியோகபூர்வ விஜயத்தினை…
ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியல் பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்…
போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியல் பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்ற 13 ஆம்…
வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளை; மூவர் கைது!!
வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளையடித்து கெரோயின் வாங்கிய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை நகைகளுடன் கைது செய்தனர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர்
கடந்த மாதம் 28ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரம் யாழ் பிறவுண்…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2)…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2) -படங்கள் வீடியோ-
மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -2…
கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலன் மஸ்க் – சர்ச்சையால் டுவிட்டை…
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவில் இருந்து கனடா வரும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது.இதற்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…