;
Athirady Tamil News

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவரும் கனடா அரசு தற்போது பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல…

25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை புறக்கணித்த அரச ஊழியர்கள்! முற்றாக மறுக்கும் அநுர அரசாங்கம்

ஆறு மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாக தெரிவித்து அரச ஊழியர்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜேவிபி இன்று அந்தக் கருத்தை முற்றாக மறுத்துள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை…

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகாலையில் ஆள் நடமாடமில்லாத நேரத்தில் நுழைந்த…

தமிழரசு கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – கொழும்பு கிளையின் முன்னாள்…

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கட்சியாக தமிழரசு கட்சி உள்ளது. என தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக்கிளை செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி ஸ்ரீ…

தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய…

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,…

யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்! பிணைக் கைதிகள் விடுவிப்பு எப்போது?

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைவர் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த…

கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்களால் மக்கள் அச்சம்!

ஜா - எல தண்டுகம பிரதேச கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு…

அணு ஆயுத ஏவுகணை பிரிவின் போர்திறனை சோதனை செய்துவரும் ரஷ்யா

ரஷ்யா, யார்ஸ் (Yars) எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ICBM) பொருத்தப்பட்ட ஒரு பிரிவின் போர் தயார்நிலையை ரஷ்யா சோதனை செய்துவருகிறது. மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ஒரு பிராந்தியத்தில் யார்ஸ் வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தை…

வயிறு உப்புசத்தை குறைக்கும் இஞ்சி, சீரக டீ- இரவில் குடிக்கலாமா?.

உடலில் ஏற்படும் ஏகப்பட்ட நோய்களுக்கு நமது சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே வைத்தியம் செய்யலாம். இதன்படி, சமையலறையில் இருக்கும் சீரகம், இஞ்சி ஆகிய இரண்டையும் தேநீரில் கலந்து பருகும் பொழுது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள்…