இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் நெருக்கமாகப் பணியாற்றும் மனிதர்.., வைரலாக…
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் நெருக்கமாகப் பணியாற்றும் மனிதர் தற்போது வைரலாகி வருகிறார்.
யார் அவர்?
சமூக ஊடகங்கள் தற்போது மேஜர் ரிஷப் சிங் சம்பியலைப் பற்றிய தகவலை தான் பேசி வருகின்றன. உயரடுக்கு 4 பாரா (சிறப்புப் படைகள்)…
கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் இரவு வேளை திடீர் சோதனை
video link- https://fromsmash.com/qRA7NMAIcq-dt
கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்போது இரவு வேளை நடவடிக்கை எடுத்து வருகிறது.…
சாய்ந்தமருது உணவகங்களில் சுகாதார குறைபாடுகளை கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள்- சுகாதார…
video link-
https://fromsmash.com/qRA7NMAIcq-dt
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி…
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (19) சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம்பெற்றது.…
விஜய் வீட்டு மாடியில் பதுங்கிய மர்ம நபர் – Y பிரிவை மீறி அதிர்ச்சி!
விஜய் வீட்டுக்குள் ஏறி குதித்த நபர் மொட்டை மாடி வரை சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
விஜய் வீடு
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார்.
இதனை…
குரங்குகளால் தொல்லை-அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்
video link-
https://fromsmash.com/HJM5JB3uBH-dt
குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தினமும் கொத்தணியாக 300இற்கும் மேற்பட்ட…
ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!
ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதல் 1,90,000-க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்பிரிக்காவில், சுமார் 29 நாடுகளில்…
ஆப்கன் சிறையில் இருந்து பிரிட்டன் தம்பதி விடுதலை!
ஆப்கானிஸ்தான் நாட்டில், சொல்லப்படாத குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக, பிரிட்டன் நாட்டைச்…
மும்பையில் ஆப்பிள் ஐபோனுக்காக சண்டையிட்ட இளைஞர்கள்
மும்பையில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக கூடியிருந்த இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 மாடலை இன்று அறிமுகப்படுதியுள்ளது. எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் மிகக்குறைந்த தடிமனில்…
பிரபல பாடகர் ஸுபீன் கார்க் விபத்தில் பலி! சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் நேர்ந்த சோகம்!
சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட பிரபல அசாம் பாடகர் ஸுபீன் கார்க், விபத்தில் சிக்கி பலியானார்.
அசாமீஸ் திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்தவர் ஸுபீன் கார்க் (வயது 52). அசாமீஸ், ஹிந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில்…
மன்னார் வளைகுடா பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு
திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.
இந்…
தனியாக வசித்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது. கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர்…
இலங்கையில் ஒக்டோபர் முதல் மெட்ரோ பேருந்து !
ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் இலங்கை…
பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஒரே நாளில் நடைபெற்ற 2 வெவ்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், நேற்று முன்தினம் (செப்.18) துணை ராணுவப்…
நாட்டில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்; பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பகீர்…
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல்…
மட்டக்களப்பு புகையிரதத்தில் மர்ம பையால் பரபரப்பு; பொலிசாருக்கு க்ஷாக்
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் நேற்று (19) மாலை மட்டக்களப்பு சென்ற புகையிரதத்தில் கைவிடப்பட்ட நிலையில் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையை மீட்டு,…
இலங்கையில் பயங்கரம்; 35 வயது மகனுக்கு எமனான தந்தை
கேகாலை தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் நேற்று (19) இரவு, குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில், 35 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளார்.
கணவனின் தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில்…
தியாக தீபம் திலீபனின் 06ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 06ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி…
அமெரிக்காவில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: உண்மையில் என்ன நடந்தது?
அமெரிக்காவில் இந்திய தொழில்நுட்ப நிபுணர் முகமது நிஜாமுதீன் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாண்டா கிளாராவில் 30 வயது மதிக்கத்தக்க…
நேபாள வன்முறை: துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை அல்ல! – முன்னாள் பிரதமர்…
நேபாளத்தின் ஜென் - ஸி போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு கொடுக்கவில்லை எனப் பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடைகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல்…
மனைவியை கயிற்றில் கட்டி தாக்குதல்; கணவன் வெறிச்செயல் – அதிர்ச்சி காட்சிகள்!
கணவன், மனைவியை கயிற்றில் கட்டி வைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலறிய மனைவி
ஆந்திரா, கலுஜூவாலபாடு கிராமத்தை சேர்ந்தவர் குருநாதம். இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று மகள்கள், மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.…
இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சரை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடினார்.
மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச்…
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் வெள்ளிக்கிழமை (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.…
சூடானில் பள்ளிவாசல் மீதான தாக்குதலில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலி
சூடானின் தார்பூர் பிராந்தியத்தில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்-ஃபாஷர் நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்குப் பராமிலிட்டரி ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்…
யாழில் ஆலயத்திலேயே பலியான பட்டதாரி இளைஞன் ; அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை
யாழ்ப்பாணத்தில், ஏழாலை - மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.
மானிப்பாய் - சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.…
2026ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டத்தில் அரச செலவீனம் 21,611கோடி ரூபாவால் அதிகரிப்பு
2026நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடியே 6,46,8000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடியே 8,018,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம்…
ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். அது முதலே அங்கு பெண்கள்,…
நடுவானில் பதற்றம் ; டிரம்ப்பின் விமானத்தை நெருங்கி வந்த பயணிகள் விமானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்புடன் பிரிட்டனுக்கான அரசுமுறை பயணமாக புறப்பட்டபோது, அவர்களின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது பாரிய பதற்றமொன்று ஏற்பட்டுள்ளது.
லாங் தீவுக்கு மேல் பறந்துக்…
மரண படுக்கையில் முன்னாள் காதலிக்கு சொத்தை எழுதி வைத்த காதலன்: நண்பர் வழங்கிய கடைசி கடிதம்
உயிரிழந்த காதலன் தன்னை விட்டு பிரிந்து சென்ற காதலிக்கு சொத்துக்களை எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்கு கடைசி நொடி வரை உதவிய காதலன்
மங்கோலியாவை சேர்ந்த 26 வயது சியாவோ என்ற இளைஞர் சீனாவின் 22 வயது ஹூ சின்யாவோ…
பிரான்சில் மீண்டும் கிளம்பிய மேக்ரான் எதிர்ப்பு! கூடப்போகும் ஒரு மில்லியன் பேர்..…
பிரான்சில் மேக்ரான் நிர்வாகத்திற்கு எதிராக வன்முறைக்கு தயாராகி வரும் நிலையில், 40க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு மில்லியன் கலகக்காரர்கள்
கடந்த வாரம் Block Everything பிரச்சாரத்தைத் தொடர்ந்து வீதி போராட்டங்கள் 'கருப்பு…
யாழ்ப்பாண மாநகர சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு…
சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்றையதினம் (19) பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு…
தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய விமானப்படை அதிகாரி
விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர், 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கையிருப்புடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச…
பிட்காயினுடன் நிற்கும் ட்ரம்ப் – சர்ச்சையை கிளப்பியுள்ள தங்க சிலை
கையில் பிட்காயினுடன் நிற்கும் ட்ரம்பின் தங்க சிலை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் மாளிகையின் முன், ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கையில் Bitcoin-ஐ வைத்திருக்கும்படி நிற்கும் 12 அடி உயரமுள்ள தங்க நிற…