;
Athirady Tamil News

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ள தனது மூன்று மகன்களைப்…

எதிர்பார்க்கப்படும் அரசியல் நேர்மை

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் மேற்கொண்ட இந்தியாவுக்கான முதல் வெளிநாட்டு விஜயத்தில் ஆராயப்படாத விடயமாக இலங்கைத் தமிழர் பிரச்சினை, மாகாண…

கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி

கொழும்பு பொரளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீபிடித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக…

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில்…

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால் கொல்லப்பட்ட பாலஸ்தீன ஆர்வலரின் உடலை ஒப்படைக்க வேண்டுமென, அவரது தாய் உள்பட ஏராளமான பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு கரையில், பாலஸ்தீன ஆர்வலரும், ஆசிரியருமான அவ்தாஹ் அல் ஹதாலின்,…

இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர்

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் ட்டு (Samantha Joy Mostyn) கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (06) பிற்பகல் வந்தடைந்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஆளுநரும் (Samantha Joy Mostyn) அவரது…

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது. வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த…

மஹிந்த குடும்பத்திற்கு பேரிடி; கைதான சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்து…

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நிலையத்தின் மீது, தீவிரவாதிகள் ட்ரோன்…

சவளக்கடை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

video link- https://fromsmash.com/GDyswIQ-M~-dt சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா தலைமையில் திங்கட்கிழமை (4)…

பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான…

video link- https://fromsmash.com/N6EorXRG0y-dt பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓட்டம் பாசிக்குடா முதல் பொத்துவில் வரை 'அனைவருக்கும் பாதுகாப்பான…

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா…

மஸ்கெலியாவில் மண்சரிவில் புதையுண்ட ஐவர் மீட்பு

மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ்…

கிராமம் ஒன்றில் காதல் திருமணங்களுக்கு தடை; எங்கு தெரியுமா?

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டால் காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கடந்த மாதம் 31-ம் திகதி சண்டிகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்…

ஆடி மாத வழிபாடு; கறிக்குழம்பு சட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின் , திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளார். அவரின் 2 வயது மகன் விளையாடிக்…

யாழில். 10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நோக்குடன், கஞ்சா பொதிகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு…

யாழில். 10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நோக்குடன், கஞ்சா பொதிகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு…

39 சதவிகித வரி விதித்த ட்ரம்ப்: சுவிஸ் அரசியலில் பரபரப்பு

சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் 39 சதவிகித வரி விதித்த விடயம், சுவிஸ் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்…

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் . விருது வழங்கலும்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , யாழ் . மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் , நல்லைக்குமரன் மலர் வெளியீடும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன…

என் வாழ்க்கையை அழித்த நபர்: புடின் மகளாக சந்தேகிக்கப்படும் எலிசவேதா பதிவால் பரபரப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மகளாக பரவலாக நம்பப்படும் 22 வயதான எலிசவேதா கிரிவோனோகிஹ் (Elizaveta Krivonogikh) மீண்டும் சமூக ஊடகங்களில் தோன்றியுள்ளார். அவர் எந்த ஒரு பெயரையும் குறிப்பிடாமல், ஒரு நபர் தனது வாழ்க்கையை நாசமாக்கியதாக…

சகோதரருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரை மாய்த்த பெண்: என்ன எழுதியிருந்தார்?

இந்த முறை ராக்கி கட்ட முடியாது என கடிதம் எழுதி வைத்து இளம்பெண் உயிரை மாய்த்துள்ளார். ராக்கி கட்ட முடியாது ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான ஸ்ரீவித்யா, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார்.…

காசாவில் தினசரி 28 குழந்தைகள் மரணம்

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் மற்றும் அவசர மனிதாபிமான உதவிகளை தடை செய்யும் கட்டுப்பாடுகள் காரணமாக, ஒவ்வொரு நாளும் சராசரியாக 28 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) எச்சரிக்கை விடுத்துள்ளது.…

ஜனாதிபதியிடம் சென்ற தேசபந்து பதவி நீக்கப் பிரேரணை

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார். பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறித்து…

கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதியதில் திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றைய தினம் இரவு வீதியை கடக்க முற்பட்டவர் மீது ,…

120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம்!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் இதுவரை 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு…

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இது…

நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல்…

மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

மகிந்த வீட்டில் மற்றுமொருவர் அதிரடியாக கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் மன்னாருக்கு சென்ற பாரிய வாகனங்கள்

காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் பாரிய வாகனங்கள் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது. குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான…

உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தரகண்ட்டில் உத்தர்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(ஆக. 5) மேக வெடிப்பால் அதிகனமழை பொழிந்தது. இதனால் அப்பகுதியில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதிகளில் இருந்த பல கட்டடங்கள் அடித்துச்…

‘காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்’

காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் ஊடகங்கள் கூறியதாவது: காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸை…

ATMஇல் பணம் எடுக்க வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்

தலவாக்கலை நகரில் ATM இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையை திருடிச் செல்ல முயன்ற ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தனது மருத்துவச் செலவுக்காக பணம் எடுக்க வந்த பெண்ணொருவர் , அருகில்…

பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம் ; துயரில் கதறும் உறவுகள்

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், நேற்று (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப் போகிறேன்” என தாயிடம் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெலிகந்த…

உத்தரகண்ட் நிலச்சரிவு: 70 போ் மாயம்; திடீா் வெள்ளப் பெருக்கால் புதைந்த கிராமத்தில் 4 போ்…

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும்…