கட்டாய ஓய்வு வயது தொடர்பில் உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு
அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் வகையில் முந்தைய அரசாங்கத்தின் போது அமைச்சரவை எடுத்த முடிவை செயற்படுத்துவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்…
யாழில். நாளை பிரமாண்ட இசை நிகழ்வு – யாழை வந்தடைந்த பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான…
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் , ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் , இசை கலைஞர்கள் யாழ்ப்பாண…
பராக் ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து விவகாரம் ; உறுதி செய்த தம்பதி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா - அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர்.
சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத…
காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!
காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிர்பிழைத்த நூற்றுக்கணக்கான…
திரைப்பட பாணியில்… ஆஸ்பத்திரியின் ஐ.சி.யு.வுக்குள் புகுந்து கைதி பயங்கர கொலை: வைரலான…
பாட்னா,
பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பாட்னாவின் பராஸ் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென உள்ளே புகுந்து…
5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய வவுனியா பல்கலை மாணவன்
இணையவழி ஊடாக வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பல்கலை மாணவன் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே…
கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை…
சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!
சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துரூஸ் இனமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஸ்வேடா…
தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர் – பிரதேச சபை உறுப்பினர்களால் பரகசியமானது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில் , அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் அது பரகசியம் ஆகியுள்ளது.
தையிட்டியில்…
இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி பரிசு பெற்ற நபர்
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது.
மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய…
யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட…
தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர் – வலி. வடக்கு தவிசாளர்…
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபையில் உறுதி அளித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு…
ஈராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!
ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில், புதியதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாகத் திறக்கப்பட்ட 5…
ஆள்மாறாட்டம் செய்து நிதி மோசடி ; ஐரோப்பிய ஒன்றியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்யும் ஒருவர், மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள…
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 15 இந்தியர்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மற்றும் இம்மாதம் 01 திகதி அதிகாலை இலங்கை…
யாழில் தீயில் எரிந்த உதவி பிரதேச செயலாளரின் மரணம் ; கொழும்பு பொலிஸாரினால் கணவர் கைது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த…
வீட்டிற்குள் புகுந்து சிறுமியின் வாழ்வை சீரழித்த 4 சிறுவர்கள் ; இன்ஸ்டாகிராம் காதலனால்…
உத்திரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கத்தின் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத்…
ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ மேஜரும் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் தங்களுக்கென தனி நாடு வேண்டும் என பலூசிஸ்தான் விடுதலை…
தமிழர் பகுதியொன்றில் ஆறு பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தேறிய சோகம் ; துயரத்தில் கதறும்…
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (17) பிற்பகல் மீன்பிடிக்க வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில்,…
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள அன்னபூரணி அம்மா ; வெடிக்கும் எதிர்ப்புகள்
தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறிகொண்டிருக்கும் இந்தியாவின் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான அன்னபூரணி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்றும் சமூக…
யாழில் திடீரென பலியான குடும்ப பெண் ; உடற்கூற்று அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
யாழில் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குடும்பபெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.…
மாரடைப்பால் 9 வயது சிறுமி உயிரிழப்பு – பெற்றோர்களே கவனம்!
9 வயது பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சிறுமி இறப்பு
ராஜஸ்தான், சிக்கரின் டான்டா நகரைச் சேர்ந்தவர் பிராச்சி குமாவத்(9). இவர் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல், பள்ளிக்குச் சென்றுள்ளார்.…
பாகிஸ்தானில் ஒரே நாளில் 30 பேர் பலி: “மழைக்கால அவசரநிலை” அறிவிப்பு!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலையை" அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை…
அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா நகரங்களில் புதன்கிழமை பகல் 12.37 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப்…
கர்ப்பம் என தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண் – மருத்துவ உலகின் அதிசயம்
20 வயதான இளம்பெண் ஒருவர், கர்ப்பம் என தெரிந்த 17 மணி நேரத்தில், குழந்தையை பிரசவித்துள்ளார்.
ரகசிய கர்ப்பம்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயதுடைய சார்லோட் சம்மர்ஸ் (Charlotte Summers) என்ற பெண், ரகசிய கர்ப்பம் (cryptic pregnancy) என்ற அரிய…
மனித தோலால் ஆன டெடி பொம்மை ; அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நடைபாதையில் மனித தோலால் ஆன சிதைந்த டெடி பியர் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை…
இஸ்ரேலின் குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்கா துணை போகிறது ; ஈரான் உச்சதலைவர்
இஸ்ரேலின் குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்கா துணை போகிறது என ஈரான் உச்சதலைவர் கொமெய்னி குற்றம் சாட்டினார்.
இது குறித்து, ஈரான் உச்ச தலைவர் கூறியதாவது: ஈரான் அதன் எதிரிகளுக்கு பலத்த அடி கொடுப்பதில் மிகவும் திறமை வாய்ந்தது.…
செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு
லக்ஸ்மன்
செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், இந்த வருட அமர்வானது இலங்கையில் இடதுசாரி சித்தாந்தத்தின் கீழ் ஆட்சிக்கு…
வீட்டிற்குள்ளேயே 5 அடி குழி – கணவனை கொன்று புதைத்த மனைவி!
கணவரை கொலை செய்து வீட்டிக்குள்ளேயே புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப விவகாரம்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபியல் ரஹ்மான். இவரது மனைவி ரஹிமா கதுன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில்,…
பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் குழந்தையை வீசியது யார்? உயிருடன் மீட்பு
குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ; இலங்கை தெங்கு ஏற்றுமதி துறைக்கு கடும் பாதிப்பு
2025 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீத இறக்குமதி வரியை விதிக்க தீர்மானித்தமை ஏற்றுமதி துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என இலங்கை தெங்கு கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.…
கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட இஸ்ரேல் அரசாங்கம் ; சிக்கலில் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை, மற்றொரு கூட்டணி கட்சியும் விலக்கி கொண்டது. இதனால், ஆளும் கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், ஒரு பக்கம் ஹமாஸ்…
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இலங்கை விஜயம் ரத்து
இந்த ஆண்டு இறுதியில் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்காவின் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்…
7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: முக்கிய மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
வடமேற்கு மாகாணமான அலாஸ்காவின் கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உள்ளூர் நேரப்படி, சுமார்…