தனியார் துறை சம்பள அதிகரிப்பு; வெளியானது அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம்…
யாழ். இளையோரின் தொழில் தகைமைகளை வலுப்படுத்த விசேட பயிற்சி
சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் தகைமைகளை வலுப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நோக்கில் இலங்கையின் தொழில் பயிற்சி தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனமான ISD international (pvt) Ltd…
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இறுதி வருட மாணவர்களுக்கான தொழிற் சந்தை !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு 08ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில்…
இராக்: ஆயுதங்களைக் கைவிட ஈரான் ஆதரவுக் குழுக்கள் தயாா்
இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஈரான் ஆதரவு படைக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்கா மற்றும் இராக் உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம்…
ட்ரம்பால் தடுமாறும் உலக வர்த்தகம்… அமெரிக்காவை தொடர்பு கொண்ட 50 நாடுகள்
ஜனாதிபதி ட்ரம்பின் புதிய இறக்குமதி வரி வலுவுடன் அமுலுக்கு வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு குறித்து விவாதிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையைத் தொடங்க…
மாயாஜால யதார்த்தவாதம்; பொலிவியாவில் ஒரு போலி இந்து நாடு ; பேசுபொருளான நித்தியானந்தா!
தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு நித்தியானந்தா உயிரிழந்ததாக அண்மையில் செய்தி வெளியான நிலையில், அது போலி தகவ்ல் என்றும் அவர் உயிரோடு இருப்பதாகவு அறிக்கப்பட்டிருந்த்து.
அதன்பின்ன நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கைலாசாவாசிகளான் நித்தியானத்தாவின்…
புதிய வரி ; ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அனுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் பொருளாதார அபிவிருத்தி பிரதி…
சேலையை மிதித்ததால் மாணவியை தாக்கிய ஆசிரியை ; ஓடும் பேருந்தில் சம்பவம்
தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின்…
41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம்…
காங்கோ: 33 ஆன மழை – வெள்ள உயிரிழப்பு
மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ஷபானி கூறியதாவது: கின்ஷாசாவில் மழை…
கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…
கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) -பகுதி.2
முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி
நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா…
காஸா மேலும் 57 போ் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 137 போ் காயமடைந்ததாக…
யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு ஶ்ரீ வைத்தீஸ்வரா சனசமூக நிலையம், மகளீர் சங்கம், விளையாட்டு…
யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு ஶ்ரீ வைத்தீஸ்வரா சனசமூக நிலையம், மகளீர் சங்கம், விளையாட்டு கழகம் மற்றும் கலைக்குழு ஆகியவை இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
வைத்தீஸ்வரா பொன்விழா மண்டபத்தில்…
பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!
பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளியே நேற்று(ஏப். 7) நள்ளிரவு 1…
யாழில் சோக சம்பவம் ; இளைஞனின் உயிரை பறித்த மதில்
மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25…
பெண் மீது துப்பாக்கிச் சூடு ; பொலிஸாரிடம் சிக்கிய இளைஞன்
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடையகம் ஒன்றிற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
டிரம்பின் அறிவிப்பால் பல்லாயிரம் கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு…
வடமராட்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 25) எனும் இளைஞனே…
சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! – டிரம்ப் எச்சரிக்கை
சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள்…
விரைவில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய திட்டம்
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹாவில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்தில் விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை வழங்குவதற்கு…
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ; நான்கு பேர் பலி
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர்…
இலக்கை எட்ட முடியாத ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல இழுத்துச் சென்ற கொடூரம்
இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்குவதாக கேரள தனியார் நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளன.
கொடூர தண்டனை
இந்திய மாநிலமான கேரளா, எர்ணாகுளம் பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில்…
ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!
ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர்…
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நான்காம் வருட சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப் பெறப்பட்டு விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டமைக்கு பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.…
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கருத்து
தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த…
உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!
ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.
நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடிகன் திரும்பினார். இந்த நிலையில்,…
உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல்
கஜகஸ்தான் நாட்டில் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள், பாரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலகின் புதையல் என்று கூறப்படுகிறது.
அரிய உலோகங்கள்
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் அரிய தாதுக்களின் படிவங்கள்…
பட்டப்பகலில் 8 பேர் குழுவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர்: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் DPD சாரதி ஒருவர் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
பொதுமக்கள் முன்னிலையில்
மெக்சிகோவில் போதை மருந்து குழுக்களால் நடத்தப்படும்…
இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல்
இந்தியாவிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கற்கத் தவறிய விடயங்கள் பற்றி பலரும் சிந்திக்கிறார்கள். இருந்தாலும், இப்போதும் இந்தியாவையே தங்களுடைய அரசியல் தீர்வுக்காக நம்பியும் இருக்கின்றனர். அதே நேரத்தில், சிங்களவர்களும்…
இலங்கை சனத்தொகையின் எண்ணிக்கை வெளியானது ; வடக்கில் குறைந்த மக்கள் தொகை
இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான…
சுவிட்சர்லாந்தின் COVID-19 தடுப்பூசி வீணாக்கம்: 1.3 பில்லியன் சுவிஸ் பணம் நஷ்டம்
சுவிட்சர்லாந்தில் 1.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள COVID-19 தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது.
வீணான COVID-19 தடுப்பூசிகள்
பயன்படுத்தப்படாமல் காலாவதியான COVID-19 தடுப்பூசிகள் காரணமாக CHF 1.3 பில்லியனுக்கும் (US$ 1.5 பில்லியன்)…
சி.ஐ. டியில் முன்னிலையானார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத்…
மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு…
உள்ளூராட்சித் தேர்தல்; நீதிமன்றம் இடைக்காலத் தடை
கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி பல…