;
Athirady Tamil News

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம்…

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வாலிபர்

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ்…

பெற்ற பிள்ளையை சித்ரவதை செய்து கொன்ற தாய்! கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நெடுமங்காடு அருகே பனவூரை சேர்ந்தவர் அகிலா, இவரது கணவர் இறந்துவிட்டார், ஒன்றரை வயது குழந்தையுடன் அஷ்கர்(காதலனுடன்) வசித்து…

குவைத் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்

குவைத் சிட்டி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி…

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான சிவகங்கை கப்பல் இன்று காலை 7.55 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து…

ஈரானை நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

இணையவழி நிதி மோசடி ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 360 இற்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவின் முதன்மை…

தீவிர வலதுசாரிகளால் வெடித்த கலவரம்… அமைதி காக்குமாறு வலியுறுத்திய ஸ்டார்மர்

மாணவர் ஒருவரின் மரணம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரித்தானியர்கள் மீது இனவெறி சார்ந்த வெறுப்பைத் தூண்டிவிடக் கூடும் என்பதால் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிவினையை உருவாக்க பொதுமக்கள்…

சுகாதாரத் துறையில் ஊழியர் பற்றாக்குறை; உள்ளீர்க்கப்படவுள்ள 3,000 தாதியர்

நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் நோக்கில், முதற்கட்டமாக 3,000 மாணவத் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல்…

எபோலா பரவலுக்கு இடையே காங்கோவில் மீண்டும் விமான சேவை!

காங்கோ நாட்டில், எபோலா பரவலுக்கு இடையே அந்நாட்டின் முக்கிய விமான நிலையம் மீண்டும் விமான சேவைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் மட்டும்…