;
Athirady Tamil News

“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்!” – பலாலி சந்தியில் மக்கள் திரண்டு போராட்டம்

0

வலி. வடக்கில் காணிகளை விடுவிக்குமாறு பலாலி சந்தியிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை மாவட்ட செயலகம் முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.