சிறுமி வைஷாலி வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்; இறுதி அறிக்கை சமர்ப்பிக்க…
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து - நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்று பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.
2023…