;
Athirady Tamil News

மின் விசிறியால் பறிபோன வங்கி ஊழியர் உயிர்

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தாக்கியதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த…

இலங்கை போக்குவரத்து சபை நியமனங்களில் புதிய மாற்றம்

இனிவரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…

யாழில் காணிப்பிரச்சனையால் இடம்பெற்ற கொலை; இருவர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணிப்பிரச்சனையால் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை (16) கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது ஒருவர்…

அமெரிக்கா பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய பெண் பகீர் வாக்குமூலம்

உலகை உலுக்கிய அமெரிக்கா பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனால் (Jeffrey Epstein) கரீபியன் தீவுக்கும், நியூ மெக்சிகோ பண்ணைக்கும் கடத்தப்பட்ட ( Cape Town ) 43 வயதான கேப் டவுன் பெண் ஒருவர், தனது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் வாக்குமூலம்…

பப்ஜி விளையாட்டு மோகம் ; இளைஞனுக்கு நேர்ந்த கதி

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைர்நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், வீட்டில் பிரபலமான PUBG: Battlegrounds விளையாட்டை…

கிறிஸ்துமஸுக்கு முன் காணமல் போனவர் சடலமாக மீட்பு

கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் (River Ayr) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை சுமார் 03.10 மணியளவில் இந்த…

21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று திங்கட்கிழமை அறுவடை செய்த நெல்லை உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் குறித்த பகுதியினைச் சேர்ந்த பத்மநாபன் அகிலன் (வயது 21) என்பவரே இச் சம்பவத்தில்…

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் விருது வழங்கல் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் (Sri Lanka - Canada Business Council) ஒருங்கிணைப்பில், இவ்வாண்டு இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்படவுள்ள தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் நிகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர்…

யாழில். இயந்திரங்கள் மூலமான கரைவலை தொழிலை தடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள்  எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின்…

73 வயது பாட்டியை வீட்டிற்கே தேடிச்சென்ற பொலிசார்: எதற்காக தெரியுமா?

கேரளாவில் 73 வயது பாட்டி பார்வதியை வீட்டிற்கே சென்று கௌரவப்படுத்தியுள்ளனர் பொலிசார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரலானது. அதில் நபர் ஒருவர் நடைபாதையில் ஸ்கூட்டரை ஓட்டிச்செல்ல அதை தைரியமாக தடுத்த பாட்டி,…

அமெரிக்காவில் பந்தயத்தில் 17 கார்கள் மோதி விபத்து

அமெரிக்கா ஃபிளோரிடாவின் டேடோனா சர்வதேச கார் பந்தயத்தின் போது, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 17 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பந்தயத்தின் மிக முக்கியமான கட்டத்தில், ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதியது, இந்த…

இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகின்றன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களின்…

பட்டப்பகலில் நடுவீதியில் கொடூரமாக கொல்லப்பட்ட தம்பதி ; கொலைக்கு கூலியாக கிடைத்த பொருள்,…

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று…

யாழ்ப்பாணம் மாநகர சபை: பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிரான பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாண மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (16) மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் மாநகர சபா…

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; நான்கு நாள்களில் பன்னிரண்டு அமர்வுகள்

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; நான்கு நாள்களில் பன்னிரண்டு அமர்வுகள் 376 பட்டப்பின் தகைமைகள், 2557 உள்வாரி, 252 வெளிவாரி பட்டங்கள், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்கள், 01 சான்றிதழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது…

உக்ரேன் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது

உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் கடந்த ஆண்டு அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஜெர்மன் கலுஷ்செங்கோ, உக்ரேனில்…

அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்படும் பொது மக்களுக்கான…

எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது. அந்த நேரத்தில் எமது மாவட்டத்தில் உள்ள பொது மக்கள்/பாவனையாளார்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தையில் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த…

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரணத்தில் புதிய திருப்பம்

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவின் ஈக்வடோர் பகுதியில் காணப்படும் ஒரு வகை விஷத் தவளைகளின் நஞ்சை பயன்படுத்தித் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஈவெட் கூப்பர்

ஈராக், சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

டமாஸ்கஸ் சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து…

வங்காளதேசம்: பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற பி.என்.பி. கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர், நாடாளுமன்றத்திற்கான 13-வது பொது தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான…

யாழில் காணி பிரச்சனையால் அரங்கேறிய கொடூரம் ; மூவர் தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சமபவ்ம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 59…

O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு; அவசர இலக்கங்கள்

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அவசர இலக்கங்கள் அறிவிக்கபப்ட்டுள்ளது. அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன்…

இலங்கையில் 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் தரையிறக்கம்; எதற்காக தெரியுமா!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் பார்பதற்காக, 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள்…

நைஜீரியா: ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 46 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை…

மடகாஸ்கரை தொடர்ந்து மொசாம்பிக்கில் சூறாவளி தாக்குதல்; 4 பேர் பலி

மபுதோ, மொசாம்பிக்கின் தெற்கு கடலோர மாகாணங்களில் ஒன்றான இன்ஹேம்பன் மாகாணத்தில் கிஜானி என்ற சூறாவளி கடுமையாக தாக்கி வருகிறது. இதற்கு முன் மடகாஸ்கரை இந்த சூறாவளி கடுமையாக தாக்கியதில் 41 பேர் பலியானார்கள். கால்நடைகள் உயிரிழந்து உள்ளதுடன்,…

வங்காளதேசத்தில் வருகிற 17-ந்தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்காளதேசத்தில், பேராசிரியர்…

அக்கரைப்பற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான செயற்குழுக் கூட்டம் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எம். சபீஸின் ஏற்பாட்டில் நேற்று (15) அக்கரைப்பற்றில் நடைபெற்றது. கட்சியின் அமைப்பாற்றலை வலுப்படுத்துவதும், மாவட்ட மட்ட அரசியல்…

சர்ச்சையை கிளப்பிய அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பேட்டி

வேற்று கிரகவாசிகள் என சொல்லப்படும் ஏலியன்கள் உலகில் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. பூமி எனும் கிரகத்தில் மக்கள் வசிப்பது…

அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்-இடையிடையே மழையும் குறுக்கீடு

அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்-இடையிடையே மழையும் குறுக்கீடு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை…

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பொதுமக்களுக்கு ஆபத்து – மின்கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல்…

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பொதுமக்களுக்கு ஆபத்து – மின்கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை - தவிசாளர் எஸ். பாஸ்கரன் பாறுக் ஷிஹான் இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) பொதுமக்களுக்கு ஆபத்தானதாக…

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் : சட்டத்தரணி படுகொலைக்கு எதிராக…

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் : சட்டத்தரணி படுகொலைக்கு எதிராக நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டம் பாறுக் ஷிஹான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி…

டயானா கமகே தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார். டயானா கமகே , குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித்…

சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை; சகோதரர்கள் கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்…

எப்ஸ்டீன் மரணம் தற்கொலை அல்ல? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் தற்போது மிக பிரபலமாகியுள்ள நிலையில் எப்ஸ்டீனின் மரணம் தவறான முடிவெடுத்தால் நிகழ்ந்ததாக தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் பார்வையாளராக…