;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவால் 80 பேருடன் தடம் புரண்ட ரயில்

சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டது. பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரெயில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த…

கர்நாடகா: 5-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மங்களூரு கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்ட கோர்ட்டுக்கு நேற்று  வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி நகர காவல் ஆணையாளர் சுதீர் குமார் ரெட்டி கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் செய்தி கிடைத்ததும் உடனடியாக மங்களூரு மாவட்ட கோர்ட்டு…

பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் நாட்டுக்கு அவசியமில்லை

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்காலத்தில்…

கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழில் மிக…

கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேகத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக்…

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

பொன்னாலை – பருத்தித்துறை AB21 வீதி புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650 கிலோமீற்றரிலிருந்து 1.670 கிலோமீற்றர் வரையும், 11.970…

வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள் – தனியார்…

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில்…

4 முறை திருமணம் ; பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகள், வாக்குமூலத்தில் வெளியான பகீர்…

ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்ற தாயை மகளே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொந்த வீட்டை எழுதித் தர மறுத்ததால் தாயை கொன்று வீட்டை கைப்பற்ற நினைத்ததாக மகள் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.…

கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழில் மிக…

கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேகத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக்…

ஓய்வுபெற்ற பின் வாழ்வதற்கு உலகில் சிறந்த நாடாக இலங்கை தெரிவு!

புகழ்பெற்ற சர்வதேச பயண சஞ்சிகையான Travel + Leisure , 2026 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பின்னர் வாழ்வதற்கு உலகின் மிகவும் மலிவான மற்றும் வசதியான நாடாக இலங்கையை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு…

ஸ்கி லிப்ட் விபத்து: 13 வயது மாணவி உயிரிழப்பு

கனடாவின் வேக்பீல்ட் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்கி லிப்ட் இயந்திரத்தில் உடை சிக்கி தீவிரமாக காயமடைந்த 13 வயது மாணவி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த செய்தியை பகிர வேண்டிய நிலை…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க…

மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள்.இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது.உண்மையில் தமிழ் தேசிய…

பிரான்ஸில் மின்சார பற்றாக்குறை தீர்க்க 200 பில்லியன் யூரோக்கள் செலவில் திட்டம்

பிரான்ஸில் 200 பில்லியன் யூரோக்கள் செலவில் மிக பிரம்மாண்டமான திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் Roland Lescure அறிவித்தார். பிரான்சில் போதிய அளவில் மின்சாரம் விநியோகிக்கப்படாமல் சில பகுதிகள் உள்ள நிலையில்,…

ராஜஸ்தான்: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 போ் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், பிவாடி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். ஆலைக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட…

கனடாவில் 70 ஆண்டுகளாக இணைந்து வாழும் தம்பதியின் வெற்றி வாழ்வின் ரகசியம்

கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள். கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர். 1955ஆம் ஆண்டு…

பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின் காரணமாக, இரட்டை குடியுரிமை கொண்ட பலர் தேவையான ஆவணங்கள் இல்லையெனில் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது. இரட்டை…

மின் விசிறியால் பறிபோன வங்கி ஊழியர் உயிர்

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தாக்கியதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த…

இலங்கை போக்குவரத்து சபை நியமனங்களில் புதிய மாற்றம்

இனிவரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…

யாழில் காணிப்பிரச்சனையால் இடம்பெற்ற கொலை; இருவர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணிப்பிரச்சனையால் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை (16) கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது ஒருவர்…

அமெரிக்கா பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய பெண் பகீர் வாக்குமூலம்

உலகை உலுக்கிய அமெரிக்கா பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனால் (Jeffrey Epstein) கரீபியன் தீவுக்கும், நியூ மெக்சிகோ பண்ணைக்கும் கடத்தப்பட்ட ( Cape Town ) 43 வயதான கேப் டவுன் பெண் ஒருவர், தனது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் வாக்குமூலம்…

பப்ஜி விளையாட்டு மோகம் ; இளைஞனுக்கு நேர்ந்த கதி

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைர்நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், வீட்டில் பிரபலமான PUBG: Battlegrounds விளையாட்டை…

கிறிஸ்துமஸுக்கு முன் காணமல் போனவர் சடலமாக மீட்பு

கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் (River Ayr) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை சுமார் 03.10 மணியளவில் இந்த…

21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று திங்கட்கிழமை அறுவடை செய்த நெல்லை உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் குறித்த பகுதியினைச் சேர்ந்த பத்மநாபன் அகிலன் (வயது 21) என்பவரே இச் சம்பவத்தில்…

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் விருது வழங்கல் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் (Sri Lanka - Canada Business Council) ஒருங்கிணைப்பில், இவ்வாண்டு இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்படவுள்ள தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் நிகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர்…

யாழில். இயந்திரங்கள் மூலமான கரைவலை தொழிலை தடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள்  எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின்…

73 வயது பாட்டியை வீட்டிற்கே தேடிச்சென்ற பொலிசார்: எதற்காக தெரியுமா?

கேரளாவில் 73 வயது பாட்டி பார்வதியை வீட்டிற்கே சென்று கௌரவப்படுத்தியுள்ளனர் பொலிசார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரலானது. அதில் நபர் ஒருவர் நடைபாதையில் ஸ்கூட்டரை ஓட்டிச்செல்ல அதை தைரியமாக தடுத்த பாட்டி,…

அமெரிக்காவில் பந்தயத்தில் 17 கார்கள் மோதி விபத்து

அமெரிக்கா ஃபிளோரிடாவின் டேடோனா சர்வதேச கார் பந்தயத்தின் போது, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 17 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பந்தயத்தின் மிக முக்கியமான கட்டத்தில், ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதியது, இந்த…

இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகின்றன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களின்…

பட்டப்பகலில் நடுவீதியில் கொடூரமாக கொல்லப்பட்ட தம்பதி ; கொலைக்கு கூலியாக கிடைத்த பொருள்,…

தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று…

யாழ்ப்பாணம் மாநகர சபை: பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிரான பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாண மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (16) மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் மாநகர சபா…

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; நான்கு நாள்களில் பன்னிரண்டு அமர்வுகள்

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; நான்கு நாள்களில் பன்னிரண்டு அமர்வுகள் 376 பட்டப்பின் தகைமைகள், 2557 உள்வாரி, 252 வெளிவாரி பட்டங்கள், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்கள், 01 சான்றிதழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது…

உக்ரேன் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது

உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் கடந்த ஆண்டு அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஜெர்மன் கலுஷ்செங்கோ, உக்ரேனில்…

அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்படும் பொது மக்களுக்கான…

எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது. அந்த நேரத்தில் எமது மாவட்டத்தில் உள்ள பொது மக்கள்/பாவனையாளார்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தையில் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த…

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரணத்தில் புதிய திருப்பம்

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவின் ஈக்வடோர் பகுதியில் காணப்படும் ஒரு வகை விஷத் தவளைகளின் நஞ்சை பயன்படுத்தித் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஈவெட் கூப்பர்

ஈராக், சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

டமாஸ்கஸ் சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து…