இணையவழி நிதி மோசடி ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 360 இற்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவின் முதன்மை…