உக்ரைன் – ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் ஒருவா் உயிரிழந்தாா். 26 போ் காயமடைந்தனா்.
இதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும், ஒடேஸா துறைமுகக் கட்டமைப்புகள் மீதும் ரஷியா ஏவுகணைகளை…
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்
இஸ்ரேலை மக்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ஈரான்…
சுடுகாட்டுச் சாம்பல் கேட்டு மிரட்டல் ; செய்வினைப் பூஜைகளால் கிராமத்தை அதிர வைத்த போலிச்…
இந்தியாவின் மும்பை திந்தோஷி பகுதியைச் சேர்ந்த 37 வயதான போலிச் சாமியார், தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இவர், சமீபகாலமாகத் தன்னை ஒரு அகோரி…
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று…
ஒரே நாளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பலி; ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்
இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19) பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.…
யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின்…
கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!
ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது போா் நிறுத்த விதிமீறல் என்று கண்டித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் அழிப்போம் என்று எச்சரிக்கை…
யாழில்.வெளிநாட்டவர்களுடன் சுற்றுலா சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள…
மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்
மலேசியாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்புங் பஹாகியா என்ற இடத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்து காரணமாக 400 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர்.…
குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்
குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின்…
இளம் தமிழ் குடும்பஸ்தரின் வாழ்வை பறித்த உழவு இயந்திரம்
வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக…
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமிக்கு சிறுவர்களால் கூட்டாக நடத்தப்பட்ட கொடூரம்
ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அ ந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.…
தமிழர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரங்கேறிய கொடூரம் ; 07 பேருக்கு நேர்ந்த கதி
ஆனைமடுவ, கரம்பாவே பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கலந்து…
பாகிஸ்தானில் இன்று மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தை: ஈரான் பங்கேற்குமா?
அமெரிக்கா–ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில்…
நொடிப்பொழுதில் 23 பேரின் உயிரை பறித்த சம்பவம் ; தமிழ்நாட்டை உலுக்கிய பெரும் அனர்த்தம்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள 'வனஜா' பட்டாசு ஆலையில் நேற்று(19) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் உரிமம்…
தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடு ; அதிகரித்த பலி எண்ணிக்கை ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து, வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக…
மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கை வரிசை ; நகைக்காக அரங்கேற்றபட்ட சம்பவம்
17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொள்ளைச் சம்பவம்
குறித்த சம்பவம் தொடர்பில்…
பிரதான வீதியில் திடிரென தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்ததுள்ளது இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19 ) இடம்பெற்றது.
நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் அதிகாரிகம பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென…
யாழில் கணவன் குடித்த வெறும் தேநீரால் பறிபோன மனைவியின் உயிர் ; தனக்கு தானே நிகழ்த்திய…
யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய…
வடகொரியா ஏவுகணை சோதனையால் பரபரப்பு; உஷார் நிலையில் ஜப்பான், தென்கொரியா
டோக்கியோ
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள வடகொரியா நாட்டில் இருந்து நேற்று காலை 6 மணியளவில், பல்வேறு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி அந்நாடு சோதனையில் ஈடுபட்டது. அவை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகே சென்று விழுந்துள்ளன. இதனால், அந்த…
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி
மாஸ்கோ,
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.
இதனை கட்டுப்படுத்த ரஷிய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.…
ஈரானில் உள்ள அமெரிக்க கப்பல்களில் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
ஈரானை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களில் உள்ள வீரர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பசியால் வாடி வருவதாகவும் அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானுடன், இஸ்ரேல் - அமெரிக்க படைகள்…
அமெரிக்காவில் அடுத்தடுத்து மாயமான 10 முக்கிய விஞ்ஞானிகள் – தீவிர விசாரணைக்கு டிரம்ப்…
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நாட்டின் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசிய ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த 10 முக்கிய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து காணாமால் போனதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை…
மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் ; இழுத்துச் செல்லும் நாய்கள்
மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் அச்சமும் நிலவி வருகின்றது.
இன்று குறித்த…
உக்ரைனில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
கீவ்,
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரின் ஹொலொசிவஸ்கி பகுதியில் உள்ள சாலையில் சென்றவர்களை குறிவைத்து மர்மநபர் நேற்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சூப்பர்…
தற்கொலையா? கொலையா? ;மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
அனுராதபுரம் தலவ - எப்பாவள பிரதான சாலையில், எலியதிவுல்வெவ ஏரிக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
33 வயதுடைய ஹெரத் முதியன்செலகே இந்திகா நமல்…
பிரான்ஸ் வீரர் பலி: லெபனான் அரசுக்கு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த எச்சரிக்கை
பாரிஸ்,
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மொன்டாபனை சேர்ந்த 17வது பாராசூட் பொறியாளர் படைப்பிரிவின் சார்ஜென்ட் தலைவர் புளோரியன் மாண்டோரியோப் இன்று காலை தெற்கு லெபனானில் லெபனானில் ஐக்கிய…
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை…
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும்…
கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் பகுதியில் அமைந்துள்ள 'விவா எனர்ஜி' எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விண்ணைமுட்டும் அளவுக்கு எழும்பிய தீப்பிழம்புகளால் அந்தப் பகுதியே…
கணவருடன் சண்டை!. கட்டுகட்டாக பணத்தை சாலையில் வீசி பெண் செய்த செயல்
கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபப்பட்ட ஒரு பெண் தான் வசிக்கும் வீட்டு மாடியிலிருந்து கட்டு கட்டாக பணத்தை சாலையில் வீசி எறிந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சாந்தூ நகரில் வசிக்கும்…
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை
பேருந்துப் பயணிகளிடம் சட்டவிரோதமான முறையில் அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது பயணச்சீட்டுகளை வழங்க மறுக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
பயணிகள் தமக்கு நேரும்…
உட்கட்சி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு: சி.வி.கே.சிவஞானத்தின் அதிரடி…
சித்திரை புத்தாண்டில் இருந்து
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கர்ப்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன் கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக்…
போர்நிறுத்தத்தை மீறி அமெரிக்கா தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கட்டுப்பாடுகளை…
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள்…
நாட்டில் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; மக்களுக்கு விடுத்துள்ள…
நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை…