இங்கிலாந்தில் வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள்: 130 வீடுகளில் வாழ்வோர்…
இங்கிலாந்தில், நேற்று காலை வீடொன்றின் முன் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டதுடன், 130 வீடுகளில் வாழ்வோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீடொன்றின் முன் குவிந்த வெடிகுண்டு நிபுணர்கள்
இங்கிலாந்திலுள்ள…
தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி…
முதல் மாநாடு எப்போது எங்கு?? ரகசியமாக பணிகளை துரிதப்படுத்தும் த.வெ.க!!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் துவக்க மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
அறிவிப்பு வெளியான போதே தேசிய அளவில் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. தமிழக வெற்றிக் கழகத்தின்…
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ள புதிய வாக்காளர்கள்
18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள்…
மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சிறுவன்: தேடுதல் பணியில் காவல்துறையினர்
பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொஸ்கஹஹேன, ஆராவல பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.…
இலங்கையர்களின் பருமன் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை
இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால எச்சரித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் விரிவுரையின் போதே…
பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் கக்குவான் இருமல் கிருமி: பெற்றோர்கள் கவனம்!
இங்கிலாந்தில் ஐந்து குழந்தைகள் கக்குவான் இருமல் கிருமி தொற்று கண்டறியப்பட்ட பிறகு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவை வாட்டும் கக்குவான் இருமல் கிருமி தொற்று
இங்கிலாந்தில் 2,700-க்கும் மேற்பட்ட கக்குவான்…
கனடாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண்
கனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த…
குளியாபிட்டிய இளைஞனின் கொலைச் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
குளியாபிட்டிய (kuliyapitiya) பகுதியில் கொலை செய்யப்பட்ட 31 வயதுடைய இளைஞனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
சந்தேகநபர்களுக்கு…
அநுரவை சந்தித்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும்(Anura Kumara Dissanayake) இடையிலான சந்திப்பொன்று…
யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் வீடொன்று முற்றுகை, 2 பெண்கள் உட்பட 4 பேர்…
யாழ்ப்பாணம் - கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை, பொலிஸார் முற்றுகையிட்டு நால்வரை கைது செய்துள்ளனர்
வீட்டு உரிமையாளர்,இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சில நாட்களாக குறித்த…
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் ஆறாவது மாடிக்கு இருதய சிகிச்சை நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால், மின்தூக்கியிலும் நெரிசல்…
வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்: பலர் காயம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில்(Senegal) உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில்,குறித்த விமானத்தில் பயணித்த 11 பேர்…
எங்கு போனாலும் மக்கள் வைக்கும் ஒரு கோரிக்கை: ஜேர்மனியில் கவனம் ஈர்த்துள்ள ஒரு உணவுப்பொருள்
ஜேர்மன் சேன்ஸலர் எங்கு சென்றாலும் மக்கள் ஒரு கோரிக்கை வைக்கிறார்களாம். அது என்னவென்றால், கபாப் என்னும் உணவின் விலையை அரசு குறைக்கவேண்டும் என்பதுதான்!
கவனம் ஈர்த்துள்ள உணவு
ஜேர்மன் மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று, கபாப் ஆகும்.…
ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த பெண்! 15 மில்லியனில் ஒருவருக்குத்தான் சாத்தியம்
அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
15 மில்லியனில் ஒருவருக்கு
டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக 4 பிள்ளைகள்…
செயற்கை சூரியனையே உருவாக்கி சாதனை படைத்த கிராமம்
உலகில் முதன் முறையாக மறையாத செயற்கை சூரியனை உருவாக்கி ஒரு கிராமம் சாதனை படைத்துள்ளது.
இத்தாலி (Italy) மற்றும் சுவிட்சர்லாந்து (Switzerland) இடையே அமைந்துள்ள விக்னெல்லா என்னும் கிராமமே குறித்த சாதனையை படைத்துள்ளது.
200 பேர் வரை…
30 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் வாழ்ந்துவந்த பெண்: புலம்பெயர்தல் அதிகாரிகள் கொடுத்த…
பெண்ணொருவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், திடீரென அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளதால், கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அவர்.…
ஏமாற்ற முயன்ற மோசடியாளர்கள்: சமயோகிதமாக சிக்கவைத்த சுவிஸ் முதியவர்
சுவிஸ் முதியவர் ஒருவரை ஏமாற்றிப் பணம் பறிக்க முயன்றது ஒரு கூட்டம். ஆனால், தனது சமயோகித புத்தியால் ஒரு மோசடிக்கூட்டத்தையே பொலிசில் சிக்கவைத்துள்ளார் அந்த முதியவர்.
ஏமாற்ற முயன்ற மோசடியாளர்கள்
சூரிச் மாகாணத்தில் வாழ்ந்துவந்த முதியவர்…
மாதவிடாய் வலிக்காக மாத்திரை சாப்பிட்ட பெண்: மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பிய…
மாதவிடாயின்போது ஏற்பட்ட வயிற்று வலியைக் கட்டுப்படுத்த மாத்திரை சாப்பிட்ட ஒரு பெண், 17 நாட்கள் கோமாவில் வைக்கப்பட்ட நிலையில், தன் கண் பார்வையைக் காப்பாற்றிக்கொள்ள போராடி வருவதைக் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.…
வீசாவின் தோல்வி குறித்த விபரங்களை வெளியிட வேண்டாம் : ஹர்சா டி சில்வா
பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு அதன் உணர்திறன் தன்மை காரணமாக வீசாவின் தோல்வி குறித்த எந்த விபரங்களையும் தற்காலிகமாக வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்சா டி சில்வா (Harsha de Silva)தெரிவித்துள்ளார்.
இலங்கை வீசா…
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் – அதன் மட்டுப்பாடுகளும் தாக்கமும்
வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து, இணைய பொய்ப் பிரச்சாரத்தால் சமூகத்தை ஏற்படுத்தக்கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும்…
வேகமாக வலுவடையும் ரூபாவின் பெறுமதி! லாபகரமாக மாறியுள்ள லிட்ரோ நிறுவனம்
இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, முதன்மைக் கணக்கு இருப்பு உபரியாக மாறியுள்ளது. ரூபாயின் பெறுமதி வேகமாக வலுவடைந்து வருகிறது. நாடு நிலையானது மட்டுமல்ல, பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட…
யாழில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றிலிருந்து நால்வர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) - கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான வீடொன்றிலிருந்து நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது வீட்டு உரிமையாளர் , இரண்டு பெண்கள், மற்றொரு ஆண்…
ஐபிஎல் வீரர் வியாஸ்காந்திற்கு வடக்கிலிருந்து சென்ற வாழ்த்து
வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்…
ரபா மீது பாரிய தாக்குதலை தொடங்கினால் : இஸ்ரேலுக்கு பைடன் கடும் எச்சரிக்கை
காஸா நகரமான ரஃபாவில்(Rafah) பாரிய தரைப்படை நடவடிக்கையை தொடங்கினால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேலுக்கு(Israel) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"அவர்கள் ரஃபாவிற்குள் சென்றால்,…
புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும்…
புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும் அமைக்கும் வகையிலான திட்டம் ஒன்றினை தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
காலியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி
காலி(Galle)- குருந்தகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொட்டகொட- குருந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹிச்சிமல்லி…
இளவரசர் ஹரிக்கு மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்: வில்லியமுக்கு அளிக்கப்பட்ட ஹரியின்…
இளவரசர் ஹரி பிரித்தானியா வந்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது தந்தையுடனான சந்திப்பு இம்முறை நிகழாது என்றொரு ஏமாற்றமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா வந்தடைந்த ஹரி
மன்னர் சார்லசுக்கும் இளவரசி கேட்டுக்கும்…
சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா? வெங்காயம் அதிகமா சாப்பிடுங்க
உணவின் சுவையை அதிகரிப்பதுடன், அதிகமான சத்துக்களைக் கொண்டுள்ள காய்களில் ஒன்று தான் வெங்காயம்.
பல மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயத்தை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டும். அதுவும் பச்சையாக வெங்காயம் எடுத்துக்கொள்வதால்…
பிரிட்டன் பாதுகாப்புத்துறை மீது சைபர் தாக்குதல்; சீனா மீது சந்தேகம்!
பிரிட்டன் பாதுகாப்புத்துறையை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், ராணுவ வீரர்கள் சிலரின் வங்கி கணக்கு விவரங்கள், வீட்டு முகவரிகள் போன்ற தகவல்கள் திருடுபோயிருக்கலாம் என கூறப்படுகின்றது.
ராணுவத்தினருக்கு ஊதியம் வழங்குவதற்காக…
கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
கனடாவில்(Canada) வரி கோப்புக்களை பதிவு செய்யாதோருக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கனேடிய வருமான முகவர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏழு மில்லியன் கனேடியர்கள் இதுவரை வரி கோப்புக்களை பதிவு செய்யத்…
அதிபர் தேர்தல் நடைபெறும் காலம் அறிவிப்பு
2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் மாதம் 17 முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள்…
சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு: இருவர் கைது!
மஸ்கெலியா(Maskeliya)காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(8) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
கொழும்பில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையாளர்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பு மாவட்டத்தில்(Colombo) போதைப்பொருளுக்கு அடிமையானோரின் எண்ணிக்கை சுமார் பதினொரு இலட்சமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
மேலும் போதைப்பொருள் விநியோகத்தை…