;
Athirady Tamil News

கர்நாடக தேர்தல் – ஓட்டலில் தோசை சுட்டு பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி!!

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு,…

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்களுடன் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து…

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்களுடன் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து புறப்பட்டது. கலவரம் நடைபெற்று வரும் சூடானில் 3500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்தியர்களை மீட்க 3வது கப்பல் இன்று சூடான் செல்கிறது என ஒன்றிய அமைச்சர்…

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்துகிறார் –…

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி ஒலிபரப்பாகிறது. இந்நிலையில், மன் கி பாத்-100 என்ற ஒருநாள் தேசிய மாநாடு…

சீன, உக்ரைன் அதிபர்களின் முதலாவது கலந்துரையாடல்!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு சீன, உக்ரேனிய அதிபர்களுக்கிடையிலான முதலாவது உரையாடல் இடம்பெற்றுள்ளது. சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) மற்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஆகிய இருவரும்…

விரைவில் அதிகரிக்கப்படும் கட்டணம் !!

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பிரதி பணிப்பாளர் என்.கே. ரணதுங்க தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வால், 10 வருடங்களுக்கு பின்னர், கடந்தாண்டு செப்டெம்பரில் நீர் கட்டணமும்…

யாழில் தென்னிந்திய கலைஞர்கள்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளைய தினம்…

உண்மைக்காக நடைபெறும் போர்தான் கர்நாடக தேர்தல்: பிரியங்கா காந்தி!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்டம் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடமாகும். ரம்பாபுரி மற்றும் சாரதம்மன் கோவில்களுக்கு எனது தந்தை…

தென்கொரியாவில் நிறுத்தப்படும் அமெரிக்க அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் – புதிய…

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து புதிய விரிவுபடுத்தப்பட்ட அணுச்சக்தி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. வட கொரியாவிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல் நிலைமையில் இரு நாடுகளும் இந்த புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன. தென்கொரிய அதிபர் யூன் சுக்…

டெல்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி: துணை மேயர் பதவியும் கிடைத்தது!!

தலைநகர் டெல்லியில், வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 ஆக பிரிந்து இருந்த டெல்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் 272 வார்டுகள் 250 ஆக குறைந்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

யாழில் மற்றுமொரு விஹாரைக்கு கலசம் வைப்பு!!

யாழில் மற்றுமொரு புத்தர் விஹாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இன்று (27) காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்…

குருந்தூர் மலை விவகாரம்: களவிஜயம் செய்ய திகதி குறிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு!!

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம்…

64 ஆண்டுகளுக்குப்பிறகு தலாய் லாமாவுக்கு மகசேசே விருது நேரில் வழங்கப்பட்டது!!

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது…

வெடுக்குநாறிமலை விவகாரம்: விக்கிரகங்களை வைக்க நீதிமன்றம் உத்தரவு !!

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம்…

மே தினத்தை முன்னிட்டு புதிய திட்டம் !!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது…

அதிவேக நெடுஞ்சாலை கட்டணம் அதிகரிப்பு !!

நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் பயணக் கட்டணங்களையும் திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவித்தலை வெளியிட்டார். அதன்படி, தற்போதுள்ள கட்டணம் 25%…

சஹ்ரானின் தோட்டத்தில் அகழ்ந்த நால்வர் கைது !!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியஸ்தர் என அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் தோட்டத்தில் தொல்பொருள் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனாத்தவில்லு லெக்டோ தோட்டத்திலேயே இவ​ர்கள் ​தொல்பொருள் அகழ்ந்துள்ளனர். அந்த தோட்டத்தில்…

கவனமாக இருங்கள்; பொதுமக்களுக்கு அறிவிப்பு !!

வெப்பத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அத்துடன், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சுகாதார…

பேஸ்புக் காதலால் சிறுமி துஷ்பிரயோகம் !!

பேஸ்புக் மூலம் காதல் கொண்ட 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை…

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் !!

கனடாவில் வீடு ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் மீட்கப்பட்டன. இதன்படி 135 பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 41 பூனைக்குட்டிகளும், குட்டிகளுக்கு பால் கொடுக்கும் 11 பூனைகளும், குட்டிகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஐந்து…

ரூ.265 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 224 தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பண…

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க புதிய முறைமை!!

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி…

நாட்டில் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் 26ஆம் திகதி புதன்கிழமை 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக…

உக்ரைனில் சினைப்பர் தாக்குதலில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை !!

உக்ரைனில் ஊடகவியலாளர் ஒருவர் சினைப்பர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தாலியின் La Repubblica நாளிதழில் பணியாற்றிய ஊடகவியலாளரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில்…

காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன்: எடியூரப்பாவுக்கு…

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள்…

ஸ்வீடன் ஏவிய ஆராய்ச்சி ராக்கெட்- தவறுதலாக நார்வேவை தாக்கியது !!

வடக்கு ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப் ஏவப்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் திடீரென பழுதடைந்து அண்டை நாடான நார்வேயில் 15 கிமீ (9.32 மைல்) தொலைவில் தரையிறங்கியது. பூஜ்ஜிய ஈர்ப்பு…

பா.ஜனதா வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்?: நிர்மலா சீதாராமன் பேட்டி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலபுரயில் நேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கா்நாடக சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. வருகிற…

ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய சீன அதிபர்: போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம்!!

ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சமாதான யோசனைகளையும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷியாவுக்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், இதுபற்றி பேசி உள்ளார். இந்நிலையில், முதல் முறையாக சீன…

படித்த நண்பருக்கு ரூபா.1500 கோடி பெறுமதியான வீட்டை அளித்த முகேஷ் அம்பானி !!

தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பருக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி 22 மாடிகள் கொண்ட ரூ.1500 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக அளித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் கல்லூரி கால நண்பர் மனோஜ் மோடி. இவர்…

ஆசிரிய கலாசாலையில் உலகப் புத்தகநாள் நிகழ்வு!! (PHOTOS)

உலகப் புத்தகநாளை நினைவுகூரும் நிகழ்வுகள் நேற்று 26.04.2023 புதன்கிழமை காலை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றன. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மூத்த எழுத்தாளரும் பலாலி ஆசிரிய…

ஆபரேசன் காவேரி: சூடானில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர்!!

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு…

வேலணை கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு போட்டி!! ( படங்கள் இணைப்பு )

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி 26. 04. 2023 அன்று புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது . இப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு.…

கொரிய தொழில் வாய்ப்பு அதிகரிப்பு !!

இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் நேற்று (26)…

சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரை !!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…