கைதடியில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான குருநாகலை சேர்ந்த ஆர்.எம்.குணரத்ன…