;
Athirady Tamil News

ரிஷி சுனக் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு!!

இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று முன்தினம் 9.4% சரிந்தது. இது மூன்றாண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும். இதனால், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்‌ஷதா மூர்த்தி…

ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் !!

நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெயில் அளவு…

அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை நல்லுரில் ஆரம்பம்; யாழ் நகரில் கையெழுத்து சேகரிப்பு!!…

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய…

யாழில் வெள்ளை ஈ தாக்கத்தினால் 5,000 தென்னைகள் பாதிப்பு!!

யாழ் மாவட்டத்தில் தென்னைகள் வெள்ளை ஈ தாக்கத்தினால் 75 வீதமான தென்னைகள் கிட்டத்தட்ட 5,000 தென்னைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன் தெரிவித்தார். இன்று நடாத்திய ஊடகவியலாளர்…

யாழில் மீண்டும் கொரோனோ!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை…

தயார் நிலையில் இராணுவத்தினர் !!

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள்…

’ஸ்ரீ ’தான் முக்கிய காரணம் !!

சிலோன் என்ற பெயரிலிருந்து ஸ்ரீ லங்கா என இந்நாட்டின் பெயரை மாற்றியது தான் இவ்வளவு காலமாக நாடு அழிவுக்கு உள்ளாவதற்கான காரணம் என விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் வான சாஸ்திரியான அநுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.…

பால்மா விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால்மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இதனை, குறித்த நிறுவன பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, வர்த்தக அமைச்சர் நளின்…

அக்குரணையில் பதற்றம் !!

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார், அக்குரணை பள்ளிவாசலுக்கு அறிவித்துள்ளனர். இந்த தகவலை அடுத்து அக்குரணை பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…

சீனாவில் இரண்டு இடங்களில் தீ விபத்து: 32 பேர் பலி!!

சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டம்!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள். தற்போது மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தேர்தல் களம்…

நிலச்சரிவில் புதைந்த லாரிகள்: இருவர் பலி- 8 பேர் படுகாயம்!!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே டோர்காம் நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.…

வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக அரசாங்கத்தின் சிறப்பு நடவடிக்கை!!

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கான வருகை அட்டையினை ஒன்லைனில் நிரப்பும் முறையினை (Online Arrival Card System) அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வெளிநட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஒன்லைன்…

உள்ளூராட்சி தேர்தல் ; மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி வெளியீடு!!

2023 உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்யும் அரச வர்த்தமானி அறிவிப்பினை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்த வர்த்தமானி அறிவிப்பில், ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்…

கோட்டாகோகம போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் தற்கொலை!!

அரசுககு எதிராக காலிமுகத்திடலில் வெகுஜன போராட்டத்தை ஆரம்பித்ததில் முக்கிய பங்காற்றியவரான கோட்டாகோகமவை நிறுவியவர்களில் ஒருவரான புத்தி பிரபோத கருணாரத்ன தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு சமூக ஊடகங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.…

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!! (PHOTOS)

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது அன்னை ஈகைச் சாவினைத்…

யாழ்.மாநகர சபை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனி நபர்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக நபர் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில்…

வருணா தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்: சித்தராமையா நம்பிக்கை!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நான் வருணா தொகுதியில் பிறந்து வளர்ந்தவன். இந்த மண்ணின் மகன். இவர் நம்மவர் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. நான் இதற்கு முன்பு…

உக்ரைனுக்கு திடீர் விசிட்- ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார்…

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் ரஷியாவின் பல பகுதிகள் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைனின் லுஹான்ஸ்க்,…

கர்நாடக சட்டசபை தேர்தல்: கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம்!!

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனால் முக்கிய…

தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை தனியாரிடமிருந்து கொள்வனவு!!

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது…

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!!

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்மூலம் சுங்கம் எதிர்பார்த்த வருமான இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

நேபாள சிகரத்தில் மாயமான இந்திய மலையேற்ற வீராங்கனை உயிருடன் கண்டுபிடிப்பு !!

இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர். 27 வயதான இவர் உலகின் உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாள நாட்டின் வடமத்திய பகுதியில் இமயமலை தொடரில் அமைந்துள்ள அன்னப்பூர்னா…

வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு!! (PHOTOS)

வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை செவ்வாய்க்கிழமை இரவு…

ஆந்திராவில் போலீஸ் சித்ரவதையால் வாலிபர் தற்கொலை!!

ஆந்திர மாநிலம் சந்தூர் மண்டலத்திற்குட்பட்ட தஸ்கானிகுடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது 25). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மைனர் பெண்ணின் தாயார் தஸ்கானிகுடம் போலீசில் புகார் அளித்தார்.…

‘தொலைநோக்கு பார்வை கொண்டவர்’ – பிரதமர் மோடிக்கு அமெரிக்க அமைச்சர்…

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியபோது அவர் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக விளங்கினார் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ புகழ்ந்துள்ளார். இதுகுறித்து ஜினா ரைமண்டோ மேலும் கூறியுள்ளதாவது.…

கேரளாவின் கோட்டயத்தில் 300 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் மன்னர் காலத்து கிணறு!!

கேரளாவின் கோட்டயம் மாநகராட்சிக்கு உட்பட்ட தெக்கூர் சமஸ்தான பகுதியில் கமலநீராழி என்ற பழங்கால கிணறு உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட மன்னரால் இந்த கிணறு வெட்டப்பட்டது. அப்போது அந்த பகுதி மக்கள் அனைவரும் இந்த கிணற்றில் இருந்துதான்…

நியூசிலாந்து பைலட்டை சிறைப்பிடித்த இந்தோனேசிய கிளர்ச்சியாளர்கள்: மோதலில் 13 ராணுவ வீரர்கள்…

இந்தோனேசியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் நியூசிலாந்து விமான பைலட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவத்தினர் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தோனேசியா கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு பப்புவாவில்…

அடுத்தடுத்து 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே ஹெலிகாப்டரில் சென்றேன்- காங்கிரஸ்…

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு…

“உக்ரைன் போரை நாங்கள் தூண்டி விடுகிறோமா?” – பிரேசில் அதிபர் கருத்தால் அமெரிக்கா…

ரஷ்யா - உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டி விடுவதாக பிரேசில் அதிபர் லூலா கூறியதற்கு அமெரிக்கா கடும் விமர்சனத்தை அவர் மீது வைத்துள்ளது. பிரேசில் அதிபர் லூலா சில நாட்களுக்கு முன்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது உக்ரைன் -…

டைட்டானிக் கப்பல் வடிவத்தில் வீடு கட்டிய தொழிலாளி!!

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹெலன்சா பகுதியை சேர்ந்தவர் மின்டோரா. இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சிலிகுரியில் உள்ள பசிடவா என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு விவசாய தொழில் செய்து வந்து,…

அமெரிக்கா தலையீடு: சூடானில் 24 மணி நேர அமைதிக்கு துணை ராணுவப் படை அழைப்பு!!

சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை ராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை ராணுவப் படைகளில் ஒன்றான பலம் பொருந்திய…

சொகுசு வாழ்க்கைக்காக கஞ்சா வியாபாரிகளாக மாறிய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!!

கேரளா மாநிலத்தின் அருகே புதுவையின் மாகி பிராந்தியம் உள்ளது. இங்கு கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பந்தக்கல் சாலை வழியாக வந்த காரை சோதனையிட்டனர். காரில் 580 கிராம் கஞ்சா சிறிய பொட்டலங்களாக இருந்தது கண்டு…

நோட்டோ எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள் – பதற்றத்தில் இடைமறித்த அமெரிக்கா!!

பால்டிக் கடலுக்கு மேலே நேட்டோ வான்வெளிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த 2 ரஷ்ய போர் விமானங்களையும் ஒரு உளவு விமானத்தையும் RAF Typhoon ஜெட் விமானங்கள் இடைமறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலினின்கிராட்டை(Kaliningrad) தளமாகக் கொண்ட…