இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ள சீதாவாக்கை ஒடிசி
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்ட சீதாவாக்கை ஒடிசி தொடருந்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
தொடருந்து நேரம்
இதன்படி சீதாவாக்கை ஒடிசி சுற்றுலா…