யாழ் உலவிக்குளம் பிள்ளையார் ஆலய உப தலைவர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் ஆலய உப தலைவர் மீது கோடாரியினால் கொத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இளைஞன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் வேலைக்கு செல்வதற்காக இன்றைய தினம்…