மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக முஹம்மது முய்சு..!
தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் முஹம்மது முய்சு(Muizzu)வெற்றி பெற்றார்.
அதன்படி, மாலத்தீவின் அடுத்த ஜனாதிபதியாக 45 வயதான முய்சு பதவியேற்கவுள்ளார்.
முய்சு பெற்ற வாக்குகளின் சதவீதம் 54.06 என்று கூறப்படுகிறது. முய்சு தலைநகர் மாலேயின்…