புங்குடுதீவில் விபத்து சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆலயத்திற்கு சென்று விட்டு , நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவை சேர்ந்த ஜோசன் கஜேந்திரன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.…