கனேடிய பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்..!
இந்தியா கனடா உறவுகளில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத…