உக்ரைனில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு – ரஷ்ய துணை இராணுவத்தளபதி பலி
உக்ரைனில் ரஷ்ய துணை இராணுவ தளபதி கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் விளாடிமிர் சவாட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் 14வது இராணுவப் படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் ஜவாட்ஸ்கி உக்ரைனில் கொல்லப்பட்டதாக…