கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன்..மதுபோதையில் நடந்த கொலை
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் இளைஞரை, மனைவின் சகோதரி கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவியுடன் சண்டை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டு…