இலங்கைக்கு வருகைத் தந்துள்ள தென்னிந்தியப் பிரபலங்கள்
இலங்கை இரசிகர்களுக்கு நிகரான இரசிகர்கள் இந்த பரந்த உலகத்தில் எந்நாட்டிலும் இல்லை என பிரபல தென்னிந்திய பின்னணி பாடகரான கிரிஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பாடகரான…