நிர்க்கதியான 66 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் தொழிலையிழந்து நிர்க்கதியான நிலையில் நாடு திரும்பியுள்ளனர் .
குறித்த தொழில்சாலைகளில் பணிபுரிந்த 66 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.…